#நறுமுகைநிலாகாலம்_02
#NNK04
அந்தமற்ற ஆதரமே
நறுமுகைத் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
மாயாஜால உலகத்தில் நுழைந்து வந்தது போன்ற ஒரு உணர்வு..
அனைத்து ஃபரீஸ்களும் அவர்களின் சக்தியும் அவர்களுக்கு உண்டான கிரிஸ்டல்களும்.. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுக்கு பொறுப்பு நிலம் காற்று நெருப்பு தண்ணீர் பணி..
ஃபர்லே மற்றும் அடாமினாவின் காதல் அப்பப்ப அவ்வளவு அழகு
அலாஸ்கா மற்றும் அடாமினாவின் நட்பும் அழகு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிராணிகள்.. அனைத்தும் புகைப்படத்துடன் இருந்தது வெகு சிறப்பு
பதவிக்காக போர் புரியும் இரு கூட்டத்தினர்... இரு துருவங்களாக போரில் எதிரிகளாக இருக்கும் காதலர்களின் நிலை என்ன என்பதும் ஊரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதும் கதையில்.. விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை 
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
Good luck dear