kalai karthi
Well-known member
கதை அருமை. கதையில் காதல் பாசம் சஸ்பென்ஸ் துரோகம் கலந்து அழகாக கொண்டு போயிருக்கேங்கடா. ப்ரீத்தி இவள் பைத்தியமாக இருக்க அதனால் அர்ஜுன் அப்பா கீர்த்தி முடிக்கலாம் நினைக்க அர்ஜுன் பிளான் பண்ணி ப்ரீத்தி கல்யாணம் வரை கொண்டு வந்து விடுகிறான். ப்ரீத்தி நடவடிக்கை மூலம் அவளுக்கு பைத்தியம் இல்லை என்று தெரியவர தர்ஷினி அவளுக்கு உதவியாக இருக்க. காரணத்தை சொல்லாமல் கூடிய சீக்கிரம் சொல்லி விடுவேன் சொல்லுகிறாள்.அர்ஜுன்தங்கைக்கும் ஹரிஷ் கல்யாணம் முடிய இருந்தாலும் அவள் அவனிடம் பயந்தே நடக்க உண்மை வெளிச்சத்திற்கு வர பிரச்சினை முடிஞ்சு எல்லோரும் அவர் அவர்கள் ஜோடியுடன் இணைந்து அர்ஜுன் ப்ரீத்தி பெண் குழந்தை பிறக்க துளசியை மீண்டும் வந்து பெண்ணுடன் இணைவது செம. அர்ஜுன் தன் காதலில் நிலையாக இருந்து கை பிடித்து நீயே என் பிறைதேடும் அழகு முடிப்பது செம. பிரகாஷ் கீர்த்தி தர்ஷினி ஆரு ஹார்சா கார்த்தி தயாளன் துளசி செம. பிரபா ஹரிஷ் இவங்களுக்கான தண்டனை செம வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.