எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பிறை தேடும் அழகே!

பதில் தெரியா கேள்விகளோடும், பல முடிச்சுகளோடும் தொடங்கும் கதை!!.. அவள் எந்நிலையில் இருந்தாலும் அவளை மனைவியாக்கி கொள்ளும் காதல்கள் பிடித்தது!!..

கஷ்டத்தில் நம்பிக்கை வைத்து தோள் கொடுத்த உறவுகள் அருமை!!... கடைசி நிமிடத்திலும் கொண்ட நம்பிக்கை நெகிழ வைத்தது!!..

தன் தாயிற்காக போராடிய மகளை பிடித்தது!!... என்ன போராட்டம்??... எதற்கான போராட்டம் என கடைசி வரை சுவாரஸ்யத்தோடு கொண்டு சென்ற கதை நகர்வு அருமை!!!... தவறு செய்தவர்களுக்கான தன்டனை கொடுக்கப்பட்ட விதம் எதிர்பாரதது!!!...

நவிலனின் மாற்றங்களை மயூரிக்கு உணர்த்தியிருக்கலாம்!!..

சில இடங்களில் சிலமாற்றங்களை இன்னும் அழுத்தத்தோடு சொல்லியிருக்கலாம்!!!... சில வலிகளையும்!!!... தயாளனின் முடிவு வேதனையாக இருந்தது!!!...

சில இடங்களை தவிர தொடக்டத்தில் இருந்து முடிவு வரை சுவாரஸ்யமான கதை!!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..

 
Top