எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்தமற்ற ஆதரமே

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#அந்தமற்ற_ஆதரமே…

என்னடா ஹாலிவுட் படம்….இங்க வந்து இந்த கதையை படிக்க சொல்லுங்க…..

படிக்கும் போதே, அதை விஷுவல் பண்ணி பார்க்கும் போது அவளோ பிரம்மாண்டம்😱😱😱😱😱

செம்மையான ஃபேண்டஸி காதல் கதை😍😍😍😍😍😍

பாரடைஸ் உலகத்தில் அடுத்த ஆளுமை யார் ?????

அப்படினு சகோதரர்கள் லார்ட் ஜோயல் & காஸ்மோ குள்ள சின்ன பிராப்ளம் ஆகி…..

காஸ்மோ ஓட சுயநலத்தால் அது போரா வெடிக்கிது….

போரால் அதிகம் பாதிக்க பட்டது ரெண்டு பக்கம் இருக்கும் ஃபேரிஸ் தான்😭😭😭😭😭😭

முக்கியமா அவங்க காதலும்….

காதலா????

ஆமா, காதல் தான்😍😍😍😍😍

பாரடைசில் இருந்து இங்க நம்ம உலகம் வரங்க ஃபேரி சைரா, அடாமி ….

ஃபேரியான அடாமிக்கு இங்க ஜான் மேல காதல்…..

ஜானுக்கும் தான்😆😆😆😆😆

ஃபேரியா இருக்கற தான், ஜான் கூட சேர்ந்து வாழ முடியாதுனு சோகமா அவ உலகத்திற்கு போறா…..

அங்க ஒரு சர்ப்ரைஸ் காத்து இருக்கு அடாமிக்கு😄😄😄😄😄

ஆரம்பத்தில் சந்தோஷ பட்ட அவளால் ஏனோ அதை முழுசா அனுபவிக்க முடியல…..

ஏன்?????

அடாமி & சைரா அங்க போன நேரம் வேற போரா போயிருச்சு......

மாயக்கல், கிரிஸ்டோ, மின்மினி ஃபைட்டர்ஸ், ஃபேரி பேக் இப்படி நிறைய இன்டர்ஸ்டிங் விசயம் இதில் இருக்கு…..

கடைசி சில எபிஸ் மனதை கணக்க செய்து, கண்கள் வேர்த்து விட்டது…..

ஆன அழகான, நிறைவான முடிவு😍😍😍😍😍😍

நா படிச்ச ஃபேண்டஸி கதைகளில் "The Best"👏👏👏👏👏👏

ரொம்ப அருமையா எழுதி இருக்காங்க ரைட்டர்😄😄😄😄😄😄

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

 
Top