#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#பிறை_தேடும்_அழகே
விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமே இல்ல கதையில்….
ஒரு ஒரு எபி முடியும் போது, நம்மை சீட் நுனியில் உட்கார வெச்சராங்க ரைட்டர், எப்படியோ விழாம படிச்சிட்டேன்

அர்ஜுன் மெடிசின் படிக்க வெளிநாடு போனவன், பஞ்சத்துள்ள ஊரை விட்டு தள்ளி வெச்ச மாதிரி வீட்டோட எந்த தொடர்பும் இல்லாம படிச்சிட்டு…..தங்கச்சி கல்யாணத்துக்கு வரான்….
இடையில் நிறைய மாற்றங்கள், இழப்புகள், துரோகங்கள் எல்லாம் நடந்து இருக்கு….
அவன் உயிரா நினைக்கர பிரகா மன நிலை சரி இல்லாம இருக்கா….
அவனோட பாசமான அத்தைக்கு யாரோ பாயாசம் போட்டுட்டாங்க….
பொறுக்கியான அத்தை பையனை அவன் தங்கச்சி காதல் பண்ணி கல்யாணம் பண்ண நிக்கர…..
இதுக்கு எல்லாம் மேல, அவனுக்கே தெரியாம அவனோட கல்யாணம் அந்த கீர்த்தி கொரங்கோட……
இப்படி பல பல சிக்கலான புதிருக்கு விடை தந்து இருக்கு கதை…..
கார்த்திகேயன், இவரை பார்த்தாலே காண்டு தான் ஆகும்…. என்னே மேக்னே தெரில

ஆர்த்தி, இந்த அம்மா அப்ப அப்ப அட்மாஸ்பிர்ல இருக்கும்

…
தர்ஷினி, என்ன டா இவ இப்படி இருக்கா அப்படினு திட்டிட்டு இருந்தா….நினைச்சதுக்கு வேற மாதிரி இருக்கா….
பிரகாஷ், இவன் பாவம்..பாசம் மட்டும் தான் பால் சோறு ஊட்டும்னு இருக்கற பாசக்கார அண்ணன்….
நவிலன், இவனை ஓங்கி நாலு அப்பு அப்ப தான் தோணும்…..அதையும் கடைசில செஞ்சி தந்து என் மனச குளிர வெச்சிட்டாங்க ரைட்டர்

மயூரி, சம்மந்தமே இல்லாம பல வலிகளை சுமந்துட்டா

தயாளன், பேரு போலவே ரொம்ப தாராளம்

முதுகெலும்பு இல்லா முள்ளங்கி

நல்ல வேலை பிரபாக்கு குழந்தை பிறந்தது இல்லைனா, மூணாவது கல்யாணம் கூட செய்து இருப்பார்…..
பிரபா, சரியான விஷ பாட்டில்

…. கொஞ்சமே கொஞ்சம் பாவம் பார்த்தா…இது செய்த செயல்கள் எல்லாம்

ஹரிஷ், தட் பொறுக்கி

ஹர்ஷா, இவனும் பாவம் தான் மயூ போல……பெரிய இழப்புகள்

துளசி, ரொம்ப நல்லவங்க, சுயநலம் இல்லாதவங்க….அப்படி இருந்தா கூட ஆபத்து தான் போல

பிரகா, மைய புள்ளியே இவ தான்….பட்டாம்பூச்சியா இருந்தவள் வாழ்வில் விழுந்த பெரிய அடி…..அதன் பின் எத்தனை எத்தனை ஏளன பேச்சுகள், சுற்றி இருந்தோரின் உண்மை முகங்கள்

அது அத்தனையும் அவளை இரும்பு மனிசியா மாத்திரிச்சி போல…..
அர்ஜுன், காதலியை கை பிடித்து, அவளில் வழிகளில் வழி துணையாய், அவளின் வலிகளுக்கு அருமருந்தாய்……
கதை சொன்ன & நகர்ந்த விதம் அருமை ரைட்டர் ஜி

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி

லிங்க்

NNK 37 - பிறை தேடும் அழகே!
www.narumugainovels.com