#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#திருந்திவிட்டேன்_திமிர்பிடித்தவளாக
இங்கே திமிர் என்பது, பெண்ணின் ஆளுமை, தன்னம்பிக்கை, அஞ்சாத குணம்….
அழகி, பேரு போலவே அழகே உருவானவள்
அந்த அழகால் அவள் பட்ட துன்பங்கள் ஏராளம்…
அழகு ஆபத்தானது மட்டும் இல்ல, ஆபத்தை விளைவிக்க கூடியதும்…..
பணத்திற்காக முருகேசன் பெண்ணை தன் நண்பனுக்கே கட்டி கொடுக்க நினைக்க, என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் காதலன்னு நினைச்சி அவனோட வீட்டை விட்டு வெளியில் வரா அழகி…..
காதலனும் கயவன் அப்படிக்கரது தெரிஞ்சி போக, என்ன செய்வதுஎன்று யோசிக்க அங்க அவளை காக்க வருகிறான் நிரு….
அப்பாவில் இருந்து காதலன் வரை எல்லாரும் சுய லாபத்திற்கு எதுவும் செய்பவர்களாக இருக்க….
நிரு மேல நம்பிக்கை வரா மறுக்குது எழில்க்கு…….
பணத்திற்காக, வேலைக்கு போக….அங்க இருக்கற மிருகங்கள் கண்ணுக்கு அவ அழகு தான் முதலில் படுது…..
அவர்களால் பல பல தொல்லைக்கள் நாள் தோறும்…..
ஆபத்து நேரும் நேரம் எல்லாம் நிரு வந்து காப்பாற்ற…..
அவன் மேல நம்பிக்கை……
அந்த நம்பிக்கை கல்யாணத்தில் முடிகிறது…..
நல்லா போய்ட்டு இருந்த கதையில் செம்ம டுவிஸ்ட்
அது??????
மெல்லிய ஓசை ஓட அசைந்து போகும் நதி போல போன கதையில்….திடீர்னு வெள்ளம் வந்தா??????
அழகி, வெறும் அழகியா இல்லாம திமிரழகியா மாறிய விதம்
அதற்கு நிரு ஓட பங்கு…
அன்பிற்கு மட்டுமே அடிமையாகி, ஆனவதிர்க்கும், ஆணாதிக்கர்திக்கும் திமிர்பிடித்தவளாய் இருப்பதில் தப்பில்லையே
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி