#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK37
பிறை தேடும் அழகே
நறுமுகைத் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
அர்ஜுன்.. மருத்துவ படிப்பிற்காக வெளிநாடு செல்லும் இவன் ஏழு வருடங்கள் யாரோடும் தொடர்பில்லாமல் இருக்கிறான் தந்தை சொன்ன ஒரு வார்த்தைக்காக.. ஆனால் சொன்ன சொல் காப்பாற்றாமல் ஏமாற்றும் தந்தையை அவர் வழியில் சென்று இவனும் அதையே அவருக்கு தந்து மனதில் வறுத்து விட்ட பெண்ணை கைப்பிடிக்கிறான் அவனுக்கு நிச்சயம் செய்திருந்த திருமணத்தை மறுத்து..
ப்ரித்விகா... தாயின் திடீர் மறைவால் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும் இவளின் நிலை கண்ட துடிக்கும் அர்ஜுன் அவளின் மீது அன்பும் பாசமும் அதிகம் கொண்டிருந்த தன் அக்கா தர்ஷினியும் அவளை வெறுப்பது கண்டு அதிர்ந்து நிற்கிறான்.. ஏதோ மர்மம் இருக்கிறது என சந்தேகிக்கும் இவன் அதை கண்டும் பிடிக்கிறான்..
அப்படி என்ன மர்மம் என்பது கதையில்.. காதல் துரோகம் நட்பு வஞ்சம் என அனைத்தும் கலந்து சுவாரஸ்யமாகவே நகர்கிறது கதை..
நவிலன் மயூரி.. பிரகாஷ் தர்ஷினி.. ஹர்ஷா ஆராதனா.. என அனைத்து ஜோடிகளுக்கும் ஹாப்பி எண்டிங் தான்
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்

Good luck