நீயென் காதலாயிரு -டீஸர் "டேய் உன்னால எப்படிடா தூங்க முடியுது." என்று நண்பனை உலுக்க, சோம்பல் முறித்து எழுந்தவன், "தூக்கத்துக்கும் காதலுக்கும் என்னடா சம்பந்தம்?" என்றான் இந்திரஜித். நண்பனிடம் பதிலுரைத்தபடி தன் போனில் சில சில்மிஷ வேலையை பார்த்தவன் பல் தேய்க்க சென்றான். பத்து நிமிடத்தில்...
www.narumugainovels.com