Hi friends.. யுத்தம் செய்வோமா யுவராணி கதை எழுதப்போறது நான் தான், எண் 96. கதை இப்படி இருக்கும், அப்படி இருக்கும்ன்னு நான் சொல்றத விட, கதை போடப் போட அது எப்படி இருக்குன்னு நீங்களே சொன்னா நல்லா இருக்குங்க. சீக்கிரமே டீஸர், டிரெய்லர், பாடல் வெளியீட்டு விழா எல்லாத்துலயும் சந்திப்போம். அப்பறம் இது...
www.narumugainovels.com