எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அழகில் தொலைந்தேன் ஆருயிரே

kalai karthi

Well-known member
கதை அருமை. கதை காதல் பாசம் வறட்டு கௌரவம் பிள்ளைகளின் ஆசை புரிந்து கொள்ளாமல் இருப்பது பெண் அடிமை மாதிரி நடத்துவது பகை என்று கலந்து அழகாக கொண்டு போயிருக்கேங்க கதையை. விஷ்வா இவன் மேனகா வீட்டில் பிரச்சினை களை உருவாக்கி ஹோட்டல் மூடும் படி செய்கிறான். மேனகா பிரச்சினை எதுக்கு நடக்கிறது என்று அறிந்து சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க
இவர்களே அவன் விரித்த வலையில் சிக்கி ஹோட்டல் இழந்து பெண்ணு ஓடிப்போய் என்று நடக்க பிரச்சினை முடிஞ்சு மேனகா விஷ்வா கல்யாணம் பண்ண கார்த்தி ராஜ் கல்யாணம் பண்ண முடிவுக்கு வந்தாலும் மேனகா பிரச்சினை வர அவள் காதலை சொல்ல அவளின் காதலை புரிந்து சேர்ந்து அவளுக்கு கபெ ஆரம்பித்து மன்னிப்பு கேட்பது செம. விஷ்வா மேனகா அழகில் தொலைந்து மகிழ்ச்சி முடிப்பது செம. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
 
NNK 97

Moderator

தேங்க்யூ சிஸ் 😍😍😍 கதையோட ஓவ்வொரு எபிக்கும் கமெண்ட் பண்ணி சப்போர்ட் செஞ்சதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் 😍
 
Top