எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆல்பா---- கதை திரி

அன்புள்ளவர்களே இதோ பச்சயன் கதை தொடந்து ஆல்பா . அறிவியல் -- ஆன்மீகம் -- அரசியல் --காதல் என் நான்கும் மோதிக்கொள்ளும் அருமையான கதை . கடவுளை தேடி ஒரு பயணம் . காதலா ? கடவுளா ? அறிவியலா ? அரசியலா ?ஜெயித்தது யார் ? விறுவிறுப்பான தொடர் .
காதல் ஆறு ஆன்மீக கடலில் கலக்குமா ….? ஆல்பா…….. புதிய விறுவிறுப்பான தொடர்
காதலும் ஆன்மீகமும் மோதப் போகும் புது யுத்தம்.
எது வெல்லும் ? காத்திருங்கள்…. எதிர் பாருங்கள்….
 
Top