kalai karthi
Well-known member
கதை அருமை. கதையில் காதல் பாசம் கலந்து அழகாக போயிருக்கிறது. ஜான் தன் மனைவியை இழந்து இரு பெண் குழந்தைகளுடன் வாழ்கிறான். எலிசா மேரி இருவரும் கியூட். எலிசா தங்கையும் சமாளித்து அப்பாவுக்கு உதவியாக இருக்கிறாள் . மனைவி அம்மா அப்பாவும் ஜானுடோ அம்மா அப்பா இருவரும் திருமணம் செய்ய சொல்ல மாட்டேன்கிறான்.நந்தினி தனது கணவன் ஜானை இழந்து ஆத்விக்டோ வாழ்கிறாள். இவளும் பையன் போது நினைக்க ஆத்விக் பள்ளி போகும் போது பிரச்சனை ஆரம்பிக்க அப்பா வேண்டும் என்க சின்னவன் புரியாது ஊரில் இருக்கிறான் சொல்ல சர்ச்சில் போய் அப்பா வேண்டும் என்க பாதர் நந்தினி ஜான் இருவரையும் சேர்த்து வைக்க நினைக்க ஆத்விக் உடம்பு சரியில்லாமல் போக ஜான் வர. இருவரின் பெற்றோரும் மாறிமாறி பேசி கல்யாணம் செய்து வைக்க நண்பர்கள் போல வாழ அவன் சமைத்து கொடுக்க இவள் காய் வெட்ட குழந்தை மாறிமாறி அன்பை பொழிய ஜான் நந்தினி கலக்கம் இல்லாமல் பழக அவளுக்கு பிரச்சினை வர ஆபரேஷன் நடக்க அன்பு மேலும் வளர இருவரும் அத்தையின் பிளான் படி சேர சுபமாகிறது கதை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஜான் ரொம்ப பிடிச்சிருக்கு அவனோட ரொமான்ஸ் அன்பு அக்கறை என்று..