#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#தேன்_சிந்தும்_காதல்_பூஞ்சோலை
மறுமணம் பத்தி சொல்லும் கதை….
இது போல நிறைய கதை படிச்சி இருந்தாலும், இது அப்படியே அமைதியா போகும் நதி போல போகுது…..
ஃபீல் குட் ஸ்டோரி தான்…...
ஜான், ரெண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பா…..அம்மாவின் இடத்தையும் அவன் தான் நிரப்பரான்……
வேலை, வீடு, குழந்தைகள்னு அழகான வாழ்க்கை தான்….எஸ்தரின் நினைவுகளை சுகமாக சுமந்து கொண்டு….
அதே போல நந்து, அவளோட ஆத்வி குட்டி ஓட….அவளோட ஜானின் நினைவுகளை ரணமாக சுமந்து கொண்டு…..
ஆத்வி குட்டியின் தந்தை ஏக்கம் நாளுக்கு நாள் வளர, அவனின் ஆரோக்கியம் குறைய தொடங்க….நந்துவின் மனம் பதற…..
விளைவு……
ஜான், நந்துவின் திருமணம்….
பெரியவர்களால் நிச்சயக்க பட்டு….
குழந்தைகளுக்காக சேர்ந்தவர்கள், குழந்தைகளுக்காகவே வாழ……
வெறும் ரூம் மெட்ஸ் போலவே இருப்பார்களா?????
கதை நல்லா தெளிவா கொடுத்து இருக்காங்க ரைட்டர்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி