எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன் சிந்தும் காதல் பூஞ்சோலை விமர்சனம்

நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK17 தேன் சிந்தும் காதல் பூஞ்சோலை எனது பார்வையில். ஜான் தனது மனைவி எஸ்தர் எதிர்பாராது இறந்த பிறகு தன் இரண்டு மகள்களுடன் மறுமணம் வேண்டாம் என்று இருக்கிறான். நந்தினி தன் காதல் கணவன் ஜான் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் இறந்து போவதால் தன் மகன் ஆத்விக்குடன் இருக்கும் அவளுக்கும் இருவரின் பெற்றோரும் தேவாலய பாதிரியாரும் சேர்ந்து அவர்களது குழந்தைகளுக்காக என்று திருமணம் செய்து வைக்கின்றார்கள்.

இருவரும் நட்புடன் பழகி திருமணம் என்ற உறவு காரணமாக மெல்லிய ஈடுபாடு ஏற்படுவதால் சேர்ந்து வாழ குடும்பங்கள் ஒத்த உழைக்கிறார்களா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். எந்த இடத்திலும் விகல்பமின்றி அவர்கள் நட்பும் அதைத் தொடர்ந்து திருமணமும் அந்தத் திருமணம் தரும் மனமாற்றமும் இயல்பாக தந்திருப்பதற்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.
 
admin

Administrator
Staff member
மறுமணம் கான்செப்ட் ரொம்ப அழகா ஆரம்பிச்சு அழகா முடிச்சுட்டிங்க திருப்தியா இருக்கு.. அருமையான எழுத்து.. எத்தனையோ மறுமணங்கள் ஒரு கம்பானியன் வேணும் குழந்தைகளுக்கு ஒரு கட்டமைப்பு வேணும்னு இந்த சமூகத்தில் நடந்துகிட்டு தான் இருக்கு அதை ரொம்ப அழகா காட்டிட்டிங்க வாழ்த்துக்கள்..
 
NNK-15

Moderator
ரொம்ப ரொம்ப நன்றி கா.. மகிழ்ச்சியாக இருக்கு

தேங்க்ஸ் பா‌.செம ஹேப்பி நானு.. நன்றி..
 
Top