santhinagaraj
Well-known member
நீயென் காதலாயிரு
விமர்சனம்
அருமையான கலகலப்பான காதல் நிறைந்த குடும்ப கதை.
குடும்பத்தில் ரொம்ப பாசமாய் இருக்கிறவங்க ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் மீது நம்பிக்கை இல்லாமல் பழி சுமத்தும் போது ஏற்படும் வலியையும் உணர்வுகளையும் ரொம்ப அருமையா விளக்கி இருக்காங்க சூப்பர்

இந்தர் இவனோட கேரக்டரும் காதலும் செம ரொம்ப ரசிக்கும் படியாக இருந்தது

சந்தோஷ் பிரியா மேல அப்படி ஒரு பழியை சுமத்தும் போது இவன் அமைதியாக இருந்தது கோபமாக தான் வந்துச்சு. அப்புறம் பிரியா வா இந்த காதலுக்காக இவன் செய்யும் செயல்களும் அவனோட அப்பா அம்மாவிடம் வாதாடும் காட்சிகளும் அவன் மீது இருந்த கோபத்தை குறைச்சிடுச்சு
பிரியாவோட உறவுகள் அவள் மீது பழி சுமத்தி அவமானப்படுத்தும் போது அவ அதை செய்திருக்க மாட்டாள் என்று நம்பிக்கை வைத்து அவளுக்காக பேசிய இந்தரோட பொறுமையான குணம் சூப்பர்

தன்மீது பழி போட்டவங்க யார் என்று தெரிஞ்சாலும் அதை வெளியில் காட்டிக்காம உணர்வுகளை உள்ளுக்குள்ளே அழுத்தி நாசுக்காக வெளியேறிய பிரியாவின் குணம் சூப்பர்

இந்தர் தர்ஷினியை தேடிக் கண்டுபிடித்து அவன் காதலை சொல்லும் செய்யும் சேட்டைகளும் இரண்டு பேரின் காதல் சண்டைகளும் சூப்பர்

இந்தரோட அப்பா அம்மாவான மோகன் சித்ரா இருவரும் கதைக்கு இன்னும் கொஞ்சம் கலகலப்பு கூட்டி இருக்காங்க அருமையான ஜோடி

விலாசினி, கற்பகம் ஆரம்பத்தில் இவங்க அந்த காரியத்தை செஞ்சி இருப்பாங்களோ என்று நினைக்க வச்சுது அதுக்கப்புறம் விலாசினி கற்பகத்தோட விளக்கமும் செயல்களும் அவர்களின் நல்ல குணத்தை எடுத்துக் காட்டின .
தன் மீது பழியை போட்டு இருந்தாலும் உறவுகளுக்கு இடையில் அதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்று பெருந்தன்மையாக அதை பெருசு பண்ணாமல் உறவுகளோடு இணைந்த தர்ஷினியின் பெரிய மனது பாராட்டுக்குரியது

இந்தர் கவிதாவிடம் அவன் காதல் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிது இவன் பேசிய தன்னை கரைத்து விடுகிறான் என்று கவிதா விலகி இருக்கும் காட்சிகள், ரொம்ப ரசிக்கும்படியாக இருந்தது.

சந்தோஷ் இந்த நட்பு ரொம்ப நல்லா இருந்தது
அன்வர் பாய் இவரோட தர்ஷினி மீதான அக்கறை ரொம்ப நல்லா இருந்தது

ரொம்ப அருமையான கலகலப்பான காதல் கதை படிச்சுக்கிட்டே இருக்கும்போது என்னடா அதுக்குள்ள முடிஞ்சிருச்சுன்னு தோண வைத்தது சூப்பர்

வாழ்த்துக்கள்

( அங்கங்க கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கு அதை சரி பண்ணிக்கோங்க )

Last edited: