kalai karthi
Well-known member
கதை அருமை. ராஜவினோதன் யுவனியை அடாவடி கல்யாணம் செய்கிறான். அதற்கு குடும்ப உறவுகள் சேர்ந்து கொள்ள இவள் வினோத் என்கவும் தெரிந்தவனா சந்தேகம் வருகிறது. வினோத் அண்ணா தங்கை தாத்தா பாட்டி அம்மா அப்பா சித்தி சித்தப்பா அண்ணி மகன் உறவுகள் இருக்கிறது அண்ணி விபத்தில் இறக்க அண்ணா படுக்கையில் இருக்க நகர்கிறது. யுவனி இவளுக்கு அப்பா அம்மா அக்கா மம்மி டாடி இருக்கிறது. யுவனி அப்பா சீ என நினைக்கிற அளவுக்கு இருக்கிறான். நண்பன்நாவஸ் செம. யுவனி எதற்கு அடாவடி கல்யாணம் செய்தான் என்பதை கடைசி வரை கொண்டு போனது சூப்பர். யுவனி வினோத் புரிந்து விடையும் தெரிய சுபமாக முடிந்தது. வாழ்த்துகள். வாழ்க வளமுடன் சகி.