பார்தவி-12 “மிதிலாவை, ஒருவேளை தஷான்தான் ஏதாவது செய்திருப்பானோ..?” என்று, யோசித்துக்கொண்டிருந்த ராகவிடம் ஓடிவந்த நந்தனோ அவனது கையிலிருந்த ஒருபொருளைக்காட்ட, அதைக்கண்டு ஒருகணம் அதிர்ச்சியாகிநின்றான் ராகவ்.. ஆம்..! நந்தன் ராகவ்விடம் காட்டியது, இறுதியாக மிதிலாவை தான் பார்த்தபோது அவள் அணிந்திருந்த...
www.narumugainovels.com