பார்தவி-13 இங்கே மிதிலாவை வீட்டிற்கு அழைத்துவந்த பின், சங்கரனோ தன் மகளின் வாழ்கையை எண்ணி வருந்திகொண்டிருக்க வசந்தியோ சங்கரனிடம், “என்னங்க..? இந்த பொண்ணு எது சொன்னாலும் புரிஞ்சுக்காமல் இப்படி அடம்பிடிக்கிறாளே..? கல்யாணமான பொண்ணு இப்படி வீட்டில் வாழாவெட்டியாக இருந்தால், அவளோட வாழ்க்கை...
www.narumugainovels.com