எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே 17 - கதை திரி

NNK-82

Moderator

மாயனே 17​

இரவின் நிசப்தத்தையும் மருத்துவமனையின் அமைதியையும் கிழித்துக்கொண்டு சென்றது நிலாவின் அலறல். தாயின் கர்ப்பத்தில் இருந்து பத்து திங்கள் வளர்ந்த அவர்கள் காதல் பூமியில் பிரசிவிக்க போகும் படபடப்பான நேரம். தனக்கு மாலையிட்ட மன்னவனின் கரம் பற்றி துடி துடித்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள். அவள் கதறலில் நிலை குலைந்து போனான் ஆறடி அசரடிக்கும் ஆடவன். நிலா.. நிலா.. என்பதை தவிர அவனுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. எந்த சிந்தனையும் இல்லை. பிரசவ அறைக்குள் அவளை அழைத்துச் செல்ல கொழு கொம்பற்ற கொடியாக சரிந்தான் இன்பா.​

அவனை பானுமதி எவ்வளவோ தேற்ற பார்க்க ஒன்று முடியவில்லை. "பிரசவம் என்றால் அப்படிதாண்டா இருக்கும். இதுக்கு போய் இவ்வளவு பீல் பண்ணுவியா? கொஞ்ச நேரத்துல குழந்தை பிறந்திடும். எல்லாம் சரியாயிடும்" பானுமதி கூற "ஆமாம்.. இதுக்கு போய் பாயந்து போறீங்க.. சரியாயிடும்" பாதவியும் தன் பங்கிற்கு கூற அவர்கள் வார்த்தைகள் எதுவும் அவன் செவியில் ஏறவில்லை. அன்பு மனைவியின் கதறல் சத்தம் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது.​

அரை மணி நேரம் அவள் கதறிய பிறகு பிரசவ அறையில் இருந்து வெளியேறிய தாதி..சார் நீங்களும் வாங்க" என்று அழைக்க காற்றேன நுழைந்தான் இன்பா. பிரசவ பெட்டில் படுக்க வைத்து இருந்த நிலாவின் உதிரம் வழிய மூச்சை பிடித்துக் கத்தி கொண்டு இருந்தாள். ஓடி சென்றவன் அவள் கரம் பற்ற அவன் கரத்தை இறுக்கி பிடித்துக் கொண்டு அவன் நெஞ்சோடு சாய்ந்தவள் "வலிக்குது… இன்பா.." என்று கத்தினாள்.​

தாங்க முடியவில்லை அவள் படும் வேதனையை அவனால். "என்னாச்சு மேம் குழந்தை பிறக்க லேட் ஆகும்னா சிசேரியன் பண்ணுங்க.. ப்ளீஸ் " என்று கேட்க மறுத்துவரும் அவனை அதிர்ச்சியாக பார்த்தார்.​

"கொஞ்ச நேரம் தான் சார் குழந்தை பிறந்திடும் அல்மோஸ்ட் முடிஞ்சது" என்ற பெண் மருத்துவர் மேற்கொண்டு பிரசவம் பார்க்க நிலா கதறிக் கொண்டே இருந்தாள்.​

" மேம் கத்தாம புஷ் பண்ணுங்க. மூச்சு பிடிச்சுக்கிட்டு புஷ் பண்ணுங்க மேம்" என்று கூற மூச்சை பிடித்துக் கொண்டு குழந்தையை வெளியே தள்ள தாயின் சதையை கிழித்து கொண்டு உதிர சகதியில் பூமிக்கு வந்தால் இன்பாவின் புத்திரி. குழந்தையை இறக்கி வைத்த திருப்த்தியில் கண்கள் சொருக மயங்கி போனாள் நிலா. தொப்புள் கொடி கூட துண்டிக்கப்படாமல் மருத்துவர் கையில் ஏந்திய குழந்தையை பார்த்தான் இன்பா.​

ஒரு சிசுவை பிரசவிக்க என்னவள் அடைந்த வேதனை என்னவென்று நான் சொல்ல என்று நினைத்து குழந்தையை பார்க்க, அழுது அறியா ஆடவனின் விழிகளும் கலங்கி நின்று சொட்டு சொட்டாய் கண்ணீரை சிந்தியது. தந்தையின் கண்ணீரை உணர்ந்ததோ என்னவோ பூமியின் வழி மண்டல காற்று சுவாசித்த சிசு வீறிட்டு கத்தியது. குழந்தையை பார்த்தவன் அப்படியே நீ தன் அன்பு மனைவியை பார்க்க களைந்த ஓவியமாய் துவண்டு கிடந்தாள். அவளை நெற்றியில் முத்தமிட்டு அனைத்து கொள்ள குழந்தையை சுத்தம் செய்தனர்.​

தொப்புள் கொடி வெட்டி நஞ்சுக்கொடி எடுக்கப்பட்டது. நிலாவும் குழந்தையும் சுத்தம் செய்யப்பட மெல்ல மயக்கம் களைந்து கண் திறந்தாள் நிலா. மெதுவாக கண் திறந்தவள் இன்பாவை கண்டதும் குழந்தை… என்று கேட்க நல்லா இருக்கா என்றான்.​

பூந்துவாலையில் சுற்றப்பட்ட குழந்தையை அவர்களிடம் கொடுக்க தன் மகளைக் கையில் ஏந்தினான் இன்பா. நிலாவின் மாயன். தாயைப் போலவே சந்தன நிறத்தில் குழந்தையை வாங்கி பார்த்தவன் விழிகள் கண்ணீரை சொறிய கண் திறந்து தன் தந்தையை பார்த்தாள் அவன் புத்திரி. தன் மகளுக்கும் வலிக்குமோ என்று மீசைப்படாமல் விரல்களால் தொட்டு முத்தமிட்டான். நிலாவின் தாய் தந்தையும் இன்பாவின் தாயும் பிரசவ அறைக்கு வெளியே காத்திருக்க அவர்களிடம் தன் குழந்தையை எடுத்து வந்து காட்டினான் இன்பா.​

மகள் என்று கூறி காட்ட அனைவரும் பேரானந்தம் அடைந்தன.ர் மாற்றி மாற்றி தூக்கி வைத்து கொஞ்சி விட்டனர் தாதி பெண் குழந்தையை வாங்கி செல்ல ஒருவருக்கும் கொடுக்க மனமில்லை. ஆனாலும் பாலூட்டப்பட வேண்டுமே என்று மகளை நிலாவிடம் எடுத்துச் சென்றான் இன்பா. தன்னவன் உணர்ச்சி பெருக்கை அவன் விழிகள் அப்பட்டமாக காட்ட சோர்ந்து கிடந்தபடி தன்னவனை பார்த்தாள் நிலா.​

அடடா என்னவனுக்கும் கண்ணீர் வருமா?? அச்சோ… என்று எள்ளி நகையாடியது அவள் காதல் உள்ளம். "குழந்தைக்கு ஃபீட் பண்ணுங்க மேம்" தாதி பெண் குரல் கொடுக்க குழந்தையை நிலாவிடம் கொடுத்தாள். நிலா பாலூட்டிக் கொண்டிருந்தாள். மகள் பாசம் ஒரு புறம் மலையென உயர மனைவியின் மீதான காதல் மறுபுறமும் கடலை போல ஆர்ப்பரித்தது மாயனுக்கு.​

சிறு காயம் சிறு ரத்தப்போக்கு என்றாலே தாங்கிக்கொள்ள முடியாத இந்த மனித உடலில் ஒரு சிசுவை பத்து திங்கள் வளர்த்து சதை கிழிந்து உதிரம் கொட்ட பெற்றெடுத்த பெண்மையை போற்றிய ஆக வேண்டும். என்னவள் என் ஆண்மைக்கு பரிசளித்தவள் என்னை தந்தை ஆக்கியவர் என் அன்பு மனைவி என்று நினைக்க நினைக்க அவள் மீதான காதல் பெருகிக்கொண்டே சென்றது அவனுக்கு.​

பிரச அறையில் இருந்து நிலா சாதாரண அறைக்கு மாற்றப்பட்டாள். அனைவரும் வந்து பார்த்தனர் வேகமாக நுழைந்த பிரகாஷ் தன் மகரிடம் சென்று "அம்மாடி குட்டி ஓகே வாடா" வாஞ்சனாயாய் அவள் கேசம் கோதி கேட்க "நல்லா இருக்கேன் பா" என்று தந்தையின் உள்ளங்கையை தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். மகளுக்கு உச்சி தலையில் முத்தமிட்டு பேத்தியை கையில் வாங்கி பார்த்தார் பிரகாஷ்.​

காக்கி சட்டை அணிந்திருந்தாலும் காக்கி சட்டைக்குள் இருப்பவன் மனிதன் தானே. மகளின் அன்பான தந்தை தானே. அந்த தந்தை காக்கி சட்டைக்காரனையும் தாண்டி வெளியே வர அவர் விழிகளில் சில துளி கண்ணீர். இரவு சஞ்சய் சந்தியா வந்து பார்த்தனர். பானுமதியும் மாதவியும் ஒருவரை மாற்றி ஒருவர் நிலா அருகில் இருந்து பார்த்துக் கொண்டனர். நாட்கள் இப்படியே செல்ல ஐந்தாம் நாள் வீட்டில் அனுப்பப்பட்டாள் நிலா. மாதவி தன்னுடன் வைத்துக் கொண்டார்.​

குழந்தையை மாதவி கவனித்துக் கொண்டாலும் நிலாவை கவனித்துக் கொள்வது இன்பாவின் வேலையாகி போனது. நான் பாத்துக்குறேன் என்று நிலாவை முழுமையாக கவனித்துக் கொண்டது அவன் தான். குளிக்க வைப்பது என்று உண்ண வைப்பதிலிருந்து உறங்க வைப்பது வரை அனைத்துமே அவளுக்கு அவன் ஆகிப் போனான். இரவு பாலூட்டிக் கொண்டி இருந்தாள் நிலா. அவளை பார்த்தபடி எதிர் சோஃபாவில் அமர்ந்திருந்த இன்பா "ரொம்ப கஷ்டப்பட்டுடெல்ல?" என்று கேட்க,) உறங்கிக் கொண்டே பால் குடித்துக் கொண்டிருந்த மகளின் கன்னத்தை வருடி கொண்டிருந்த நிலா நிமிர்ந்து அவனைப் பார்த்து "என்ன?" என்று கேட்க "குழந்தை பிறக்கும் போது ரொம்ப கஷ்டப்பட்டுட்ட?" வருத்தமாக கேட்டான் மென்மையாய் இதழ் விரித்தாள் நிலா.​

இல்லை என்றால் அமைதியாக. "எனக்காக நீ பொய் சொல்லாத நிலா" அவன் கேட்க " நிஜமாகவே இல்லைங்க.. இடுப்பு வலிச்சது தான். கண்டிப்பா வலிக்கும். ஆனா இந்த குழந்தைங்கறது என் புருஷனுக்கு நான் கொடுக்கிற பரிசு" என்றவளை தலை சாய்த்து பார்த்தான் இன்பா.​

" நம்ம காதல் பரிசு" என்று புன்னகையுடன் வந்து அவளை வலைத்து அணைத்து கொண்டான். எல்லாமே நல்லதாகவே நடந்தா எனக்கு என்னடா வேலை என்று விதி தன் ஆட்டத்தை ஆரம்பித்தது.​

இன்பாவின் மகளுக்கு நிறைமதி என பெயர் சூட்டினார். தாயைப் போலவே உருவ அமைப்பில் இருந்ததால் பெயரிலும் தாயைப் போலவே இருக்க வேண்டும் என நிலாவின் மாற்று பெயரை மதி என அவளுக்கு வைத்தனர். அனைத்தும் நன்றாக சென்றது மூன்று மாதத்தில் நிறைமதி கவிழ்ந்து படுத்தாள். ஆறு மாதத்தில் எழுந்து அமர்ந்து மண்டி இட ஆரம்பித்து இருந்தாள். அப்பொழுதுதான் நிலாவிற்கு பிரசவத்திற்கு பிறகான முதல் மாதவிலக்கு ஆரம்பித்தது.​

துவண்டு போனாள் பெண்ணவள். மாதம் மாதம் வரும்பொழுது வலியும் இரத்த போக்கும் அதிகமாக இருக்க. ஆறு மாதம் கழித்து வந்திருக்கும் மாதவிலக்கால் சோர்ந்து போய் படுத்திருந்தால் நிலா. அவள் அருகில் வந்த நிறைமதி சோர்ந்து கிடந்த அவள் மீது ஏறி விளையாட குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றால் மாதவி. அவளிடம் அந்த இன்பா "எழுந்திரி நிலா ஹாஸ்பிடல் போலாம். நீ இப்படியே படுத்து இருக்கிறது எனக்கு சரியா பாடல. பயமா இருக்கு. வா ஹாஸ்பிடலுக்கு போகலாம்" என்று அழைக்க "இதெல்லாம் சகஜம் தாங்க நான் பாத்துக்குறேன்" என்றாள்.​

ஆனாலும் கேட்காத இன்பா நீ இப்ப வந்தே ஆகுற என்று அவளை விடாபிடியாக அழைத்து சென்றான். மருத்துவரை பார்க்க "இது நார்மல் தான் சார். இது எந்த பிரச்சனையும் இல்ல. கொஞ்சம் ஹெல்தி ஃபுட்ஸ் கொடுங்க. நல்லா சாப்பிடுங்க. குழந்தைக்கு ஃபீட் பண்றதுனால பிளட் ரொம்ப கம்மியா இருக்கும். அயன் ஃபுட்ஸ் நிறைய எடுத்துக்கோங்க" என்று வழக்கமான அறிவுரைகளை கூறி அனுப்பினார்.​

அவளை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு "நீ இரு நான் போயிட்டு டேப்லெட் வாங்கிட்டு வந்துடறேன்" என்று சென்றாn இன்பா. அவன் சென்று இருபது நிமிடங்கள் கழித்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வரும்போது அவன் அமர வைத்த இடத்தில் நிலா இல்லை. சுற்றிலும் தேடிப் பார்க்க அவள் எங்கும் இல்லை.​

வெயிட் பண்ணுன்னு சொல்லிட்டு போனா.. எங்க போன இவ?? இன்று வந்த வழியே தேடி வந்தான். பார்க்கிங்கில் வண்டி அருகில் சென்று இருப்பாள் என்று பார்க்கிங் வந்து பார்க்க அங்கும் அவள் இல்லை. மனதில் ஒருவித பயம் படர்ந்தது அவனுக்கு. சுற்றி சுற்றி பார்த்தவனுக்கு ஒரு மூலையில் கேட்பார் அற்று கிடந்த நிலாவின் ஒற்றைச் செப்பல் நடந்ததை கூற அதிர்ந்து போனான் இன்பா.​

நிலா.. என்று உரக்க கத்தியவன் மாத்திரைகளை வண்டி கவரில் போட்டுவிட்டு அலைபேசியில் பிரகாஷை அழைத்து விஷயத்தை கூறினாண். அதிர்ந்து போனார் பிரகாஷ். அவரை இன்னும் அதிர்ச்சியாக்கும் படியாக அனுராக் ஜெயில் இருந்து தப்பிச்சுட்டான் சார் என்ற செய்தி வர உச்ச கட்டமாய் அதிர்ந்தார். தன் மகளை நினைத்தவருக்கு உள்ளத்தில் பயம் படர்ந்து, கனத்து, ஈரக் குளை நடுங்க இன்பாவிடமும் கூறினார். "எனக்கு பயமா இருக்கு இன்பா " என்று பதற,​

"பயப்படாதீங்க.. முன்ன பண்ண மாதிரி தான் பண்ண போறோம். கண்ட்ரோல் ரூம் போங்க. சிசிடிவி சர்வலைன்ஸ் பாருங்க. அத வச்சு நாம கண்டுபிடிச்சிடலாம்" என்று படபட வேண்டும் புரிந்தவன் நிலாவை தேடி பறந்தான்.​

ஒரு கல்லூரி வகுப்பறையில் மயங்கி இருந்தாள் நிலா. அவளுக்கு முன் அமர்ந்து இருந்தாண் அனுராக்.அந்த கல்லூரி கைவிடப்பட்ட நிலையில் சிதைவடைந்து கொண்டிருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நிலாவே அங்கு தூக்கி வந்திருந்தான். அவளைப் பார்த்தவன் "இவளுக்காக தானே என் புள்ள செத்துப் போனான் இவளும் சாகனும் டா ஆனா ஏன் சாகுறோம்னு தெரிஞ்சுகிட்டு சாகணும் அதுக்காக இவளை கண் முழிக்க வைங்க.." என்று தன் ஆட்களுக்கு உத்தரவிட அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து கண்ணம் தட்டி எழுப்பினர்.​

தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்த நிலா சுவரில் சாய்ந்து அமர எதிரில் இருந்த அனுராக்கை பார்த்து அதிர்ந்து போனாள் தான் எங்கிருக்கிறோம் என்று சுற்றி முற்றி பார்க்க சாவ பக்கத்துலயே வச்சிருக்க என்று கூறினான் அனுராக்.​

பயம் என்பது துளியும் அறிந்திடாத நிலா "கண்டிப்பா நான் இன்னைக்கு சாகமாட்டேன். நீ தான் சாகப் போற" என்றாள் அழுத்தமாய். இதழ் வளைத்து எள்ளலாக சிரித்த அனுராக் "உன்னால தாண்டி என் பையன் செத்துப் போனான்" என்றான் பற்களை கடித்துக் கொண்டு.​

அவனை அர்த்தமாய் பார்த்த நிலா "உன் பையன் ஒரு கோழை டா. அவன் ஒரு முட்டாள். இந்த இந்தியாவில் எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க. நான் வேண்டாம்னு சொன்னா அவனை விரும்புற ஒரு பொண்ண அவன் தேடி போயிருந்திருக்கலாம். இல்ல தேடி வர வரைக்கும் காத்திருந்திருக்கலாம். ஆனா ஒரு முட்டாள் வாழ்க்கையோட மதிப்பு தெரியாமல் தன் வாழ்க்கையை தானே முடிச்சிகிட்டான்" என்று அழுத்தமாய் கூற ஓங்கி அறைந்தான் அனுராக் அவளை.​

" என் பிள்ளைக்கு என்னடி குறை? நீ மட்டும் அவன கல்யாணம் பண்ணி இருந்தேன்னா இன்னைக்கு என் புள்ள எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பான். ஆனால் நீ… நீ… சொன்ன அந்த ஒரு வார்த்தையால தான், உன்னை நான் காதலிக்கலன்னு நீ சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் என் புள்ள உயிரை குடிச்சிருச்சு. என் புள்ளையே உயிரோட இல்லாதப்ப நீ எதுக்குடி உயிரோட இருக்கணும்?​

வேற ஒருத்தங்க கூட சேர்ந்து வாழ்றதுக்கா? உங்க அப்பன பழி வாங்கறதுக்காக தான் உன்னைய சின்ன வயசுல கடத்தி கொலை பண்ணனும்னு நினைச்சேன். தப்பிச்சுட்ட அன்னைக்கு நீ தப்பிக்காம இருந்தா இன்னைக்கு என் புள்ள உயிரோட இருந்திருப்பான். ரொம்ப லேட் பண்ணிட்டேன். ஆனாலும் இந்த முறை உன்னை விடுறதா இல்ல சாவுடி" என்று அவள் கழுத்தைப் பிடித்து நெறிக்க உயிருக்கு போராடினாள் நிலா.​

மூர்க்க தனமாக கழுத்தை நெறிப்பவனிடம் தப்பிக்க முடியாமல் மூச்சு திணற அவன் வயிற்றிலே ஒரு உதை கொடுக்க இரண்டு அடி தள்ளி வந்து விழுந்தான் அனுராக். அதிர்ந்து போயினர் அவன் ஆட்கள். கீழே விழுந்து கிடந்த அவனை தூக்க வர "அவள புடிங்கடா" என்று கத்தினான் அனுராக்.​

தெறித்து ஓடினாள் நிலா. கைவிடப்பட்ட கல்லூரியில் சிதைவடைந்த வகுப்பறைகளில் பூந்து பூந்து ஓடினாள். எங்காவது சென்றுவிடலாம். ஒரு சாலையை கண்டுபிடித்து யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று ஓட அனுராக் ஆட்கள் வெறிநாய் போல அவளை துரத்திக் கொண்டு வந்தனர். ஒரு இடத்தில் சோர்ந்து நிற்க இரத்தப்போக்கு அதிகமானது அவளுக்கு. கால்களுக்கு இடையில் இருந்த குருதி வழிய நடுங்கி போனாள்.​

" கடவுளே என்னை எப்படியாவது காப்பாத்துங்க.. என் குழந்தைக்காகவும் என் இன்பாவுக்காகவும் நான் உயிரோட இருக்கணும்" என்று கடவுளை வேண்டிக் கொண்டவள் கண்ணீருடன் சுற்றி முற்றிலும் பார்த்து, அங்கு காடு போல வளர்ந்து இருந்த மரங்களுக்கு நடுவில் புகுந்து ஓடினாள். காய்ந்த இலைகள் மிதிபடும் ஓசை கேட்டு அவளை பின்தொடர்ந்து அனுராக்கும் அவன் ஆட்களும் ஓடினர்.​

இங்கு கண்ட்ரோல் ரூமில் இருந்த பிரகாஷ் ஒவ்வொரு சிசிடிவியாக நிலாவின் போட்டோவை வைத்து தேடிக் கொண்டிருக்க கைவிடப்பட்ட கல்லூரியின் வாசலில் இருந்தால் சிசிடிவி யில் அவள் முகம் பதிவாகி இருந்தது. கைவிடப்பட்ட கல்லூரி என்பதால் சமூக விரோத செயல்களை செய்வோர் இங்கு அதிகமாக வரக்கூடும் என்பதால் அவர்களை கண்காணிக்க அங்கு சிசிடிவி பொருத்தப்பட்டு இருந்தது.​

அதில் நிலாவின் முகம் பதிய அதை கண்டுபிடித்த பிரகாஷ் தன் போலீஸ் படையினருடனும் இன்பாவுடனும் அங்கு செல்ல, ஆனால் அங்கு நிலாவின் முகத்தில் ரத்தம் தெறிக்க தரையில் விழுந்து கிடந்தாள். அவள் நிலை கண்ட இன்பாவும் பிரகாசம் தாங்கள் தாமதமாக வந்ததை எண்ணி உடைந்து போயினர்…​

தொடரும்..​

என்னாச்சு அவளுக்கு!!..

எழுத்து பிழைகளை மட்டும் செக் பன்னுங்க!!..
 
Top