எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெய் காதல் பொய்யாகுமோ (கருத்து திரி)

NNK-15

Moderator
இக்கதையின் கருத்துகள் மற்றும் விமர்சனங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
 
santhinagaraj

Well-known member
இந்த சிவா ஏன் இப்படி இருக்கா அவனுக்கு என்ன பிரச்சனை ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கான்??
எம்மா திவ்யா அவன் தான் வேணாம் வேணாம்னு சொல்றானே அப்புறம் ஏன் அவனை இப்படி போர்ஸ் பண்ணிட்டு இருக்க 🙄🙄
 
NNK-15

Moderator
எவ்வளவு பேசுறா???... அவன் வேணாம்னு சொன்னா ஏன் ஃபோர்ஸ் பன்னனும்???.... அவனுக்கு என்ன ரணமா இருக்கும்???
தேங்க்ஸ் பட்டு தெரிஞ்சுக்கலாம்.
 
NNK-15

Moderator
இந்த சிவா ஏன் இப்படி இருக்கா அவனுக்கு என்ன பிரச்சனை ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கான்??
எம்மா திவ்யா அவன் தான் வேணாம் வேணாம்னு சொல்றானே அப்புறம் ஏன் அவனை இப்படி போர்ஸ் பண்ணிட்டு இருக்க 🙄🙄
அவ லூசு.. விடுங்க.. என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.
 
விவேகா யாரு???... அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா???... அவ ஏன் இப்போ இப்படி இருக்கா???... பாப்பு யாரு???.... அவளுக்கு என்னாச்சு??
 
NNK-15

Moderator
விவேகா யாரு???... அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா???... அவ ஏன் இப்போ இப்படி இருக்கா???... பாப்பு யாரு???.... அவளுக்கு என்னாச்சு??
எபி போட்டாச்சு.. அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு..பாப்பு யாரு.. எனக்கும் தெரியலையே..
 
கல்யாணத்துக்கு அப்புறம் இவன் அவளை பார்க்கவே இல்லையா???... அவளுக்கு என்னாச்சு???... திவ்யாவும் பாவம் தான்!!..
 
இவனை எதை கொண்டு அடிக்கன்னு ஆத்திரமா வருது!!... இவன் வாயை திறந்து எதுவும் சொல்லமாட்டானாம் ஆனால் இவளை வந்து கொடுமை படுத்துவானாம்🤦🏻‍♀️!.. கிறுக்கன்
 
NNK-15

Moderator
இவனை எதை கொண்டு அடிக்கன்னு ஆத்திரமா வருது!!... இவன் வாயை திறந்து எதுவும் சொல்லமாட்டானாம் ஆனால் இவளை வந்து கொடுமை படுத்துவானாம்🤦🏻‍♀️!.. கிறுக்கன்
ஆமாம் டா அடுத்த எபி போட்டாச்சு..
 
NNK-15

Moderator
அம்மாவும், மகனும் எவ்வளவு கேவலமா நடந்துக்குறாங்க!!??... அசிங்கம் புடிச்சதுங்க!!
அசிங்கம் பிடிச்ச ஜந்துக்கள்.. அடுத்த எபி போட்டாச்சு கெளசி.. சாரி லேட் ஆகிடுச்சு..
 
நான் வரவும் லேட்டாயிடுச்சி!!..

அந்த செருப்படி சீன் சூப்பர்!!... ரொம்ப பிடித்தது!!... நிறைவான முடிவு!!... அருமை அருமை!!..
 
Saranyakumar

Active member
அருமையான கதை சிவா பக்கத்து வீட்டுல குடியிருக்கும் பெண்ணை அவன் பாப்புவை விரும்பிகின்றான் இடையில அப்பா இறந்தவுடன் அம்மாவுடன் சொந்த ஊருக்கு செல்கிறான் படித்து முடித்து வேலை கிடைக்கவும் காதலை சொல்லலாம் ன்னு நினைக்க, அதற்குள் பாப்புவீற்கு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையுடன் கல்யாணம் நடக்குது மாப்பிள்ளை மதன் அவனுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை வேறு ஒரு பொண்ணுடன் தொடர்பு உள்ளது மதன் 😡😡இவனுக்கு பிடிக்கலைன்னா கல்யாணத்தை நிறுத்த வேண்டியதானே அதைவிடடு அவளை கொடுமை படுத்துறான் மதன் அம்மா பொம்பளையோ இல்ல 😈😈😈நல்லவேளையாக பாப்பு அந்த வாழ்க்கையில இருந்து தப்பி வெளியே வந்து அவள் இருக்கும் போது சிவா அம்மா அவளை பார்த்து தன்னுடன் அழைத்து சென்று அவளின் depression சரி செய்கிறார் சிவாவும் அவளுக்கு பொருளாதாரரீதியாக வாழ உதவுகிறான் கோர்ட்டில் divorce அப்புறம் விவேகா மதனுக்கு கொடுத்த செருப்படி செம 👏🫡🫡சிவாவுக்கு அவனோட பாப்புவுடன் கல்யாணம் நடக்குது பாப்புவும் அவனின் காதலை தெரிந்து இருவரும சந்தோசம் ஆக இருக்கிறார்கள் கதை முடிவு அருமை🥰🥰🥰🥰
 
Top