santhinagaraj
Well-known member
நீ இல்லா இடமும் எனக்கேது
விமர்சனம்
குடும்பம் பாசம் நட்பு கலந்த நல்ல ஒரு ஃபீல் குட் கதை.
அகஸ்திய, ஜெய்ஷிகா, ஹரித் மூன்று பேரும் சேர்ந்து ஜா பப்ளிகேஷன் வலைதளத்தில் ஒரு போட்டியை நடத்த தீர்மானிக்கிறார்கள்.
அந்தப் போட்டிக்கான தள வேலைகளை அதற்கேற்ற கம்பெனியான எஸ் ஏ கம்பெனியை தேர்ந்தெடுக்க அதன் மூலம் அவர்களுக்கு அறிமுகம் ஆகிறான் சாதுரியன்.
ஜா பதிப்பகத்தில் எப்படி மூன்று நண்பர்கள் இருக்கிறார்களோ அதே மாதிரி ஏசி கம்பெனியிலும் சாதூரியன், கனிஷா,வராகன் மூன்று பேரும் எஸ் ஏ கம்பெனிய நடத்துறாங்க.
சைட் வேளையில் ஈடுபட்டிருக்கும் சாதுரியன் அதில் நடக்கும் போட்டியை பற்றி தன் தங்கை தன்மயாவிடம் சொல்ல அவளும் நானும் கதை எழுதுறேன் என்று போட்டியில் கலந்து கொள்ள அந்தப் போட்டியை மையமாக வைத்து ஜா அப்ளிகேஷனில் அனைவரும் இணைகிறார்கள்.
ஒரு வலைதள போட்டியில் எவ்வளவு விஷயங்களும் உழைப்பும் இருக்கு என ரொம்ப அருமையா காட்டியிருக்கிறார்கள் ரைட்டர்

ஒரு போட்டியை சரியான நடத்தி கதைகளை தேர்ந்தெடுத்து எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சரியான முறையில் வழிநடத்தி திருப்திப்படுத்தி வெற்றி பெறும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு விழா எடுத்து பரிசுகளை வழங்கி அவர்களை மகிழ்வித்த விதம் அருமை

நிஜமாவே கதையை படிக்கும் ஒரு போட்டிக்கு பின்னாடி இவ்வளவு உழைப்பு இருக்கான்னு ரொம்ப ஆச்சரியப்பட்டேன்

அகஸ்திய, சாதுரியன் கண்ணியமான காதல் ரொம்ப நல்லா இருந்தது

எல்லாருடைய அப்பா அம்மாகளும் பிள்ளைகளையும் அவர்களின் வேலையையும் நல்லா புரிந்து கொண்டு அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி பிள்ளைகளின் சந்தோசத்தில் திளைக்கும் அருமையான பெற்றோர்கள் எல்லாரும்.

எல்லாருக்கும் படிப்பு தொழில் எல்லாம் இருந்தாலும் தங்களுக்குள்ள ஒவ்வொரு தேடல் இருக்கு என்பதே ரொம்ப அருமையா கதையின் மூலம் நிரூபிச்சிருக்காங்க.

எதிர்மறை கருத்துகள்,கேரக்டர்கள் இல்லாத ஒரு அருமையான ஃபீல் ஸ்டோரி சூப்பர்

வாழ்த்துக்கள்