#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK39
#நீஇல்லாஇடமும்எனக்கேது?
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
கதையின் சாராம்சமும் இதுவே..
ஒரு தளம் போட்டி கதைகளை அறிவித்து அதன் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து பரிசு கொடுப்பதும் அதன் நிகழ்வுகளும் அதற்குப் பின் இருக்கக்கூடிய சவால்கள் நிறைந்த வேலைகளும்.. அதோடு சேர்ந்து ஒரு மெல்லிய காதலும்...
அகஸ்தியா ஜெயசிகா ஹரித் மூவரும் நண்பர்கள் இவர்கள் இணைந்து ஒரு போட்டிக்கதை காண தளத்தை உருவாக்கி அதை வெற்றிகரமாக நடத்திச் செல்கிறார்கள்.. நண்பர்கள் ஒருவருக்கொருவர் பாசமாக இருப்பதும் அவர்களின் பெற்றோர்களும் இவர்களின் மீது அளப்பரிய அன்பை செலுத்துவதும் கலாட்டாக்களும் அருமை

இவர்களின் கதைக்களத்தில் போட்டியாளராக பங்கேற்கிறாள் தன்மயா.. இவளின் அண்ணன் சாதுரியன்... அகஸ்தியா மற்றும் நண்பர்கள் குழுவிற்கு இவனே இணையதளம் வடிவமைப்பு செய்து கொடுக்கிறான்.. போட்டி நடந்து முடிவதற்குள்ளே இவர்கள் இருவருக்கும் சொல்லப்படாத ஒரு மெல்லிய காதல் உருவாகிறது.. போட்டியை எப்படி நடத்திச் சென்றார்கள் வெற்றியாளர்கள் யார் இவர்களின் காதல் எப்படி முன்னேறியது என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. சுவாரஸ்யமாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck