எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விழி முதல் மொழி வரை

santhinagaraj

Well-known member
விழி முதல் மொழி வரை

விமர்சனம்

குடும்பம்,பாசம், காதல் கலந்த அருமையான ஃபீல் குட் ஸ்டோரி

நம்ம கதையோட நாயகன் (நிருதிவாசன்) நாயகி
( நிதன்யா )இருவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் குடியிருந்து அவ்வப்போது பார்வையாலே ஒருவர் தழுவி இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. விழிகளின் பார்வை பரிமாற்றத்திலேயே செல்லும் இருவரும் சின்ன ஒரு தயக்கத்தினாலும், தவறான புரிதலினாலும் திடீரென நிருதி காணாமல் போய்விடுகிறான்.

பெரிய ஒரு கூட்டு குடும்பத்தில் எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாகபாசத்தோடு வளரும்( சீனி ) நிதன்யா தன்னோட குடும்ப கல்யாண விழாவில் எட்டு வருடங்கள் கழித்து நிருதியை சந்திக்க அவனை இந்த முறை விடக்கூடாது என்று அவனிடம் பேச முயற்சிக்கும்போது அவனுக்கு இருக்கும் குறை தெரிய வர ஒரு நிமிஷம் தடுமாறினாலும் சட்டென தனது காதலை நிருதியிடம் சொல்லி விடுகிறாள் நிதன்யா .

நிருதியிடம் மட்டுமின்றி தனது குடும்பத்திடமும் தனது காதலுக்கு எதிர்ப்பு வர தன்னுடைய காதலில் விடாப்பிடியாக நின்று பிடிவாதமாக நிருதியை குடும்பத்தினரோட சம்மதத்தோட கல்யாணம் செய்கிறாள் நிதன்யா என்னதான் தங்கள் வீட்டுப் பெண்ணின் ஆசைக்காகவும் பிடிவாதத்திற்காகவும் கல்யாணத்திற்கு சம்மதித்தாலும் எல்லாருக்கும் மனதில் நிருதி மேல ஒரு சின்ன அதிருப்தி இருக்கத்தான் செய்யுது.

தன் மேல் அதிருப்தியாக இருக்கும் எல்லாரையும் சின்ன சிரிப்பாலும், தன்னுடைய அன்பான செயல்களாலும் எல்லாரையும் ஈர்க்கிறான் நிருதி.

நிதன்யாக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் நிருதியின் காதல் அருமை 👌👌👌

தன் மேல் அதிருப்தியோடு இருந்த எல்லாரும் தன்னைப் புரிந்து கொண்டு தனக்கு பிடித்தது பிடிக்காதது என்று எல்லாரும் தெரிந்து கொள்ளும் வகையில் நடந்து கொள்ளும் இறுதியின் அன்பும் விட்டுக்கொடுத்து செயல்படும் குணமும் ரொம்ப சூப்பர் 👌👌👌👌

இரண்டு கல்யாணத்தில் ஏற்படும் மன சங்கடங்களை தாத்தா பாட்டி சதாபிஷேக விழாவில் தீர்த்து வைத்தது சூப்பரா இருந்தது 👏👏👏

விழிகளின் பார்வை பரிமாற்றத்தில் மொழிகளுக்கு வேலை இல்லை என்று அருமையான காதலின் மூலம் நிரூபித்து இருக்காங்க ரைட்டர் சூப்பர்👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐
 
Last edited:

NNK 48

Moderator

Thank you so much sis.. கதைக்கு வந்த முதல் விமர்சனம். ரொம்ப ஹேப்பி‌.. thanks a lot..🥰🥰🥰😍😍❤️❤️
 
Lufa Novels

Moderator
#நிலாகாலம்_02
#lufa_review
#NNK_48

விழி முதம் மொழி வரை

ஹீரோ நிருதிவாசன் அவன் தோழன் திவாகரின் வீட்டில் மாடியில் குடியிருக்கிறான். தோழனின் தங்கை மஹதியின் திருமணத்தில் ஆரம்பமாகிறது கதை.

மஹதி, சரணின் திருமணம் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணத்தில் நிருதி நாயகி நிதன்யாவை சந்திக்க, இருவருக்கும் உச்சக்கட்ட அதிரச்சி. இருவருக்கும் முன்பே அறிமுகம் நடந்திருக்கிறது.

நாயகி சென்னையில் இருக்கும் போது இருவரும் ஒரே குடியிருப்பில் இருக்க, ஒருவரை ஒருவர் பார்வையால் மட்டுமே பார்த்து, இருவர் மனதிலும் காதல் பூப்பூத்திருக்க, நாயகிக்கு அவள் மாமன் மகனுடன் திருமணம் ஆகிவிட்டது என தவறாக எண்ணிய நிருதி நிதன்யாவை பிரிகிறான்.

அவன் நினைப்பிலே அவள் திருமணத்தை தள்ளி போட, இன்று இருவரும் சந்தித்துக் கொண்ட போது நாயகிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என தெரிந்தும், நிதன்யாவுக்கு தன்மேல் காதல் இருக்கு என தெரிந்தும், நாயகியிடம் தன் காதலை மறைக்கிறான் நிருதி.

அவன் ஏன் மறைத்தான்? கடைசியில் இருவரும் திருமணம் செய்தனரா? என்பதை கதையில் சிறப்பான twist உடன் அழகாக கூறியிருக்கிறார் எழுத்தாளர். கதையின் தலைப்பை கதையில் ஈடுசெய்துள்ளார் எழுத்தாளர்.

எதிர்பாராத twist தான் ஆனால் சிறப்பாக இருந்தது. நிருதி நிதன்யா காதல் அருமை. நிருதி stole my heart ❤️

அழகான எழுத்து மற்றும் அழகான கதை மூலம் மனதை கொள்ளை கொண்டார். அழகான காதல் கதை. எந்த வில்லி வில்லனும் இல்லாமல் feelgood super story. Don’t miss it.

வெற்றி பெற வாழ்த்துகள்💐💐💐

Wow. Beautiful review. Thank you so much sis.😍😍😍🥰🥰
 
Top