எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நவநீதனின் அவனி

kalai karthi

Well-known member
கதை அருமைடா. காதல் பாசம் என்று அழகாக கொண்டு போயிருக்கேங்க. நவநீதன் அவனி சிறுவயதில் கல்யாணம் முடிச்சு வைக்க அவன் தனியாக போய் தனது லட்சியத்தை அடைகிறான். பின்னர் மனைவியை அழைத்து போக வர இங்குதான் இருக்கவேண்டும் சங்கரன் அபிராமி சொல்ல விட மறுக்க மருமகள் மேல்திரும்பவரவைக்கும் அவனியை அனுப்ப அவன் அவள் மேல் காதலை உணர்த்துவது தனிமையாக இருப்பது அவன் உணர்வுகளை கூறுவது அருமை. அவனி இவள் மாமா மாமி சம்மதத்துடன் வரவிரும்ப ஆனால் சங்கரன் தப்பாக பேச அவளுக்கு விபத்து நடக்க பின்னர் நவநீ வர அழைத்து செல்கிறான். நவநீ அழைத்து சென்று விடுகிறான். அவளின் உணர்வுகளை காட்டுவது அருமை. அவனி நவநீ பெண் குழந்தை இருக்க பின்னர் ஆண் குழந்தை பிறக்க வாழ்வு முன்னேற்றம் மாக இருக்கிறது. சங்கரன் நோய் வரவும் இங்கே வரஏற்றுக்கொள்வதும் அமைதியாக கேட்டு கொள்வதும் சூப்பர். அவனி நவநீ இருவரும் சூட்டிங் வெளிநாடு செல்வது ரொமான்ஸ் யோடு முடிவது செமடா. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்
 
NNK06

Moderator

ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்தின உங்களுக்கும் ௭னது மனமார்ந்த நன்றிகள் சகி😍😍😍
 
Top