எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இனம் புரியா தேடலில் நாம் - கருத்துத் திரி

NNK34

Moderator
உங்கள் பொன்னான கருத்துக்களை தெரிவியுங்கள் தங்கம்ஸ் ❤️
 
கதை ஆரம்பமே சஸ்பென்ஸ் தானாடா. செமடா
ஆமா சகி😁.. (தாமதமான ரிப்ளைக்கு மன்னிக்கவும்🥰)... உங்கள் பொன்னான கருத்துக்களுக்கு மிக்க நன்றி அக்கா ❤️🥰
 
S. Sivagnanalakshmi

Well-known member
மது சிற்பி திவி மூன்று பேருக்கும் இவங்க மூன்று ஜோடி சரி எப்படி தெரியாமல் ஜோடி சேர்ந்தாங்க.
 
NNK34

Moderator
மது சிற்பி திவி மூன்று பேருக்கும் இவங்க மூன்று ஜோடி சரி எப்படி தெரியாமல் ஜோடி சேர்ந்தாங்க.
Nayagikku theriyathu.. aana nayaganuku ivala theriyum sis.. thanks alot for your comments akka ❤️🥰.. sorry for the late reply 🥰
 
S. Sivagnanalakshmi

Well-known member
சஸ்பென்ஸ் போகுது. திவி உயிரோட இருக்கிறாள் சூப்பர். பாவம் மது.
 
NNK34

Moderator
சஸ்பென்ஸ் போகுது. திவி உயிரோட இருக்கிறாள் சூப்பர். பாவம் மது.
Thank you so much akka..❤️ sorry for the late reply ❤️.. ama akka divi is alive.. madhu thaan konjam hurt aagiduva.. keep support me akka.. ethum mistakes irunthalum sollunga kka.. will change 🥰
 
Priyakutty

Active member
மது க்கு என்ன ஆச்சு... 🤔😔

ஆதி, வம்சி, வசி... மூணு பேரும் நல்லா பேசுறாங்க... 🤭

நைஸ் ஸ்டார்ட் டா... 🤩
 
Shamugasree

Well-known member
Dei kutty full story day and night padichuten. Super da kutty. Madhu la start senju story fulla enna achu... epdi... yaar pannathu nu kadaisi vara suspense kondu poita. Adhi Vasi Vamsi moonu perum super
Sirpi divi and madhu love and affection lovely
Vamsi ku divi tha pair nu ninaika vechu athula oru twist. Kalakala Vamsi epdi pudichatho athe pola Vasi also attract pannitan. Athiradi Adhi Vera level. Madhu va panayam vechu case ah mudichathu la sema gethu. Adavadi divi romba kashta pattuta.
Oru doubt da kutty. Vamsi antha dean kita sample la Kati ketan la. Dean ku yen doubt varala.
My kutty papa innum niraya kathaigal elutha vazhthukal da
 
Priyakutty

Active member
ஆதி, வசி, வம்சி பாண்டிங்... 🥰🥰🥰🥰

மது மேல ஆதி கேர் பண்ணிக்கறது... 😍😍

திவி எங்க... யாரு இதுக்கு பின்ன இருக்காங்க... 🤔🤔🤔

செம்ம சஸ்பென்ஸ் ஆஹ் போகுதுடா ஸ்டோரி... 🤩🤩
 
Priyakutty

Active member
நிறைவான முடிவு... 🥰🥰🥰🥰

ஆதி, மது... 😍
வம்சி, சிற்பி... 😍
வசி, திவி... 😍

எல்லாரும் என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

இவங்க மூணு பேருக்குள்ள இருந்த பாண்டிங்... அவங்க மூணு பேருக்குள்ள இருந்த பாண்டிங் அழகு... 🥰🥰🥰🥰🥰

செம்ம சஸ்பென்ஸ் அஹ் போச்சு டா கதை... 🤩

தப்பு பண்ணவங்களுக்கு கிடைச்ச தண்டனை... 👌😡😡😡😡😡

நைஸ் ஸ்டோரி டா... 😍😊

All the very best for all your upcomming novels... 😍🤝
 
NNK34

Moderator
Dei kutty full story day and night padichuten. Super da kutty. Madhu la start senju story fulla enna achu... epdi... yaar pannathu nu kadaisi vara suspense kondu poita. Adhi Vasi Vamsi moonu perum super
Sirpi divi and madhu love and affection lovely
Vamsi ku divi tha pair nu ninaika vechu athula oru twist. Kalakala Vamsi epdi pudichatho athe pola Vasi also attract pannitan. Athiradi Adhi Vera level. Madhu va panayam vechu case ah mudichathu la sema gethu. Adavadi divi romba kashta pattuta.
Oru doubt da kutty. Vamsi antha dean kita sample la Kati ketan la. Dean ku yen doubt varala.
My kutty papa innum niraya kathaigal elutha vazhthukal da
Wow wow akka.. thank you so much akka 🥰🥰❤️.. sample kathumbothu jerk anan nu potrupen akka athuku reason ithu thaan.. but avana pathi divi ku ethuvume theriya vaipillai.. innum solla pona aval iruntha idam kooda avaluku ninaivil irukathu nu therinju thaan silent ah irunthan🥰.. thank you lots and lots akka.. you made my day akka❤️
 
NNK34

Moderator
நிறைவான முடிவு... 🥰🥰🥰🥰

ஆதி, மது... 😍
வம்சி, சிற்பி... 😍
வசி, திவி... 😍

எல்லாரும் என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

இவங்க மூணு பேருக்குள்ள இருந்த பாண்டிங்... அவங்க மூணு பேருக்குள்ள இருந்த பாண்டிங் அழகு... 🥰🥰🥰🥰🥰

செம்ம சஸ்பென்ஸ் அஹ் போச்சு டா கதை... 🤩

தப்பு பண்ணவங்களுக்கு கிடைச்ச தண்டனை... 👌😡😡😡😡😡

நைஸ் ஸ்டோரி டா... 😍😊

All the very best for all your upcomming novels... 😍🤝
Wow akka.. unexpected review 💕✨.. thank you so much for your lovely comments akka ❤️🥰❤️🥰✨
 
Hi da

Friday தான் தேடல் ஸ்டோரி படிச்சி முடிச்ச😀

ரொம்ப nalarthuchi😍 அந்த ஸ்டோரி மாதிரியே கொஞ்சம் சஸ்பென்ஸ் லவ் எல்லாமே சேர்ந்து செம்மையா இருந்துச்சி😍

அந்த வசி, சிற்பி love la எதிர்பார்க்காத twist செம்ம👌

உனக்கு பிடிச்ச அந்த மெடிக்கல் டெர்மஸ் எல்லாமே use பண்ணி கரெக்டா எழுந்திருக்க😍😍😍

Really enjoyed the ஸ்டோரி🥳

ஒரு ஒரு எபி லயும் next என்னாகும் nu ஒரு suspense ஓட கொண்டுபோய்ட்ட❤️

இதே மாதிரி நிறைய எழுத வாழ்த்துக்கள் டா😻
 
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🥰❤️.. எதிர்பாராத அற்புதமான விமர்சனம் 🤩🤩🥺❤️.. மிக்க நன்றி அக்கா 🥰❤️
 
Top