எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்தமற்ற ஆதரமே விமர்சனம்

நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK04ன் அந்தமற்ற ஆதரமே எனது பார்வையில். ஃபாரடைஸ் என்ற கனடாவின் வடக்குப் பகுதியில் உள்ள மாயாஜால உலகத்திலிருந்து படிக்க வந்திருக்கும் அடாமினா என்ற ஃபுளோரா தன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஜான் ஃபேர்லே என்பவனை விரும்பும் அவளை அவளது தோழிகள் சைரா மற்றும் ஐலா ஒரு மனிதனுடனான காதல் சாத்தியமானது இல்லை என்று அவளைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
இருவரின் மனதிலும் காதல் இருக்கிறது. ஃபேரடைஸ் உலகின் ஜோயலின் கீழ் இருக்கும் பிரிவில் இருக்கும் அடாமினா ஜோயலின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவர்களது காதல் மற்ற பிரிவான அவரது சகோதரான காஸ்மோவின் பிரிவில் இருப்பவர்களுடன் சேர முடியாது இருக்க சாதாரண மனிதனுடனான காதல் சாத்தியமானது இல்லை என்றாலும் தன் காதலை மறக்கவும் முடியாது தடுமாறும் நேரத்தில் அவர்களின் உலகத்தில் சகோதரர்களுக்கு இடையே ஏற்படும் போரில் இவர்கள் கலந்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
போர்க்களத்தில் பல திருப்பங்கள் நடந்தாலும் இருபக்கமும் இழப்புகள் ஏற்படுகிறது. இந்த நிலையில் மடானாவின் காதல் என்னவாயிற்று என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் ஒரு ஃபேன்டசி கதையை தந்திருக்கிறார்.
அழகான ஒரு ஃபேன்டசி உலகம் ஒவ்வொருவருக்கும் ஒரு விலங்கும் அது அவர்கள் படிக்க வரும் பொழுது பறவையாக மாறுவதும் ரத்தினங்களை ஒவ்வொரு பிரிவும் தங்கள் பிரிவுக்கான ஒரு ரத்தினத்தை கொண்டு இருப்பது என்று ஒரு மாய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். எந்த உலகம் என்றாலும் காதலும் பாசம் மற்றும் நட்பும் மாறாது இருப்பதும் அழகு. ஃபேன்டசி கதைகளை விரும்புபவர்களுக்கு தமிழில் ஒரு புதிய கதை . வாழ்த்துகள்.
 
NNK-04

Moderator

சைட்ல இப்ப தான் பாக்குறேன் பா😍

உங்க விமர்சனத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩❤️
 
Top