கௌசல்யா முத்துவேல்
Well-known member
எந்த முடிச்சுகளும் இல்லாத ஒரு இயல்பான குடும்ப கதை!!.. இயல்பான குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை சொல்லும் கதை!!... அப்படியே கொஞ்சம் எழுத்து, புத்தகம்னு அதுவும் நல்லா இருந்தது!!...
ஒரு சைட்ல போட்டி, அதற்கு முன்னான வேலைகள், பின்னான வேலைகள் அப்படின்னு எல்லாத்தையும் பத்தி மேலோட்டமா சொல்லப்பட்ட செய்திகள் எல்லாமே நல்லா இருந்தது!!... எத்தனை மெனக்கெடல்கள் இருக்கும்னு புரிஞ்சுக்க முடியுது!!!..
யோசிக்காமல் செய்யும் சிறு விஷயமும் எத்தகைய சங்கடத்தை தரும்னு சொன்னது நல்லா இருந்தது!!... பொறுப்பாளர்கள் எப்படி, எவ்வளவு கவனமா இருக்கணும்னு உணர முடிஞ்சது!!..
கதையில் வந்த எல்லா குடும்பத்தையும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!... முக்கியமா எல்லா விஷயத்தையும் வீட்ல கலந்து பேசி, சொல்லி செய்யறது!!..
காதலை பெற்றவர்களும், பிள்ளைகளும் கையாண்ட விதம் அசத்தல்!!!...
அருமையான Feel good storyy!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே
!!..

NNK 39 - நீ இல்லா இடமும் எனக்கேது?
narumugainovels.com