santhinagaraj
Well-known member
நவநீதனின் அவனி
அருமையான காதல் நிறைந்த அய்யராத்து கதை.
அக்ரஹாரத்து பிள்ளையான நவநீதன் தனது தந்தை சங்கரநாராயணன் வற்புறுத்தலால் தனது அத்தை மகளான அவனியை பால்ய விவாகம் செய்து கொண்டு தந்தை சங்கரநாராயணன் விருப்பத்திற்கு மாறாக நடனத்தை கற்றுக் கொண்டு
நடன கலைஞராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நோக்கி வீட்டை வெளியேறுகிறான்.
எட்டு ஆண்டுகள் கழித்து தனது லட்சியதில் வெற்றி பெற்று பெரிய நடன கலைஞராக மாறி வரும் நவநீதன் அவனியை தன்னோடு அழைத்துச் செல்ல பார்க்க அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார் சங்கரநாராயணன்.
சொந்த மகனின் வளர்ச்சியில் பொறாமைப்பட்டு சங்கரநாராயணன் செய்யும் ஒவ்வொரு செயலும் கணவனின் செயல்களில் தவறு இருப்பது தெரிந்தும் அவருக்கு ஆதரவு தரும் அபிராமி மீதும் செம கோவம் வருது.

எட்டு ஆண்டுகள் கழித்து வந்து மனைவியை கூப்பிடும் நவநீதனிடம் மாமியை கேளுங்கோ மாமாவை கேளுங்கோனு அவனி ஒவ்வொரு விஷயத்திலும் சங்கரநாராயணனுக்கு அடிபணிந்து நடப்பதும். சங்கரநாராயணனின் உண்மை முகத்தை விளக்கிய பின்னும் அவனி நவநீதனுடன் செல்ல சம்மதம் கண்டிப்பாக வேண்டும் என்று பிடிவாதமாய் இருப்பதை பார்க்கும்போது என்னடா இந்த பொண்ணு இப்படி இருக்குன்னு நவீன் மேல கடுப்பா வருது

தங்களோட சம்மதம் வேண்டி நின்ன மருமகளையும் அவளோட மனசயும் கொஞ்சம் கூட நினைச்சு பாக்காம சங்கரநாராயணன் பேச்சுகளை பார்க்கும்போது இந்த ஆளுக்கு யாராவது நாலு அரை விட்டா நல்லா இருக்கும்னு தோணுது
பிரிந்து சென்ற கணவனுக்கான அவனியின் தவிப்பும் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் அவனியின் மீதான நவநீதனின் தவிப்பும் ரொம்ப உணர்வுபூர்வமாக இருந்தது

விபத்தில் சிக்கிய பிறகாவது சங்கரநாராயணன் அவனே புரிந்து கொள்வார் என்று நினைக்கும்போது அப்பவும் அவரோட பேச்சு சரியில்லாமல் இருக்க அவனியின் பதிலடி போடுடா சரவெடயன்னு சொல்ற அளவு செம்ம மாஸா இருந்தது.

நவநீதன் அவனே இரண்டு பேரும் மனசுக்குள்ள அவ்வளவு காதலே வச்சுக்கிட்டு எட்டு வருடங்கள் பிரிந்து இருந்ததற்கெல்லாம் சேர்த்து வைத்தார் போல அவர்களின் குழந்தைகளோடு கூடிய வாழ்க்கை ரொம்ப நல்லா இருந்தது

அவ்வளவு கர்வத்தோடு இருந்த சங்கரநாராயணனுக்கு உடல்நிலை குறைவு ஏற்படுத்தி அவரை மகனிடம் சிறந்ததாக வைத்து விதம் ரொம்ப அருமையா இருந்தது. வயதில் எவ்வளவு கர்ப்பமாக இருந்தாலும் வயதான பிறகு உடல்நிலை குறைவு ஏற்படும் போது மகனிடம் தஞ்சம் அடைவதும் நவநீதனனும் தந்தையை ஏதும் சொல்லாமல் அவரை அரவணைத்துக் கொள்வதும் ரொம்ப எதார்த்தமாக நல்லா இருந்தது

தாய் தந்தை வந்த பிறகு குழந்தைகளை அவர்களும் ஒப்படைத்துவிட்டு நவநீதம் தனது பாடலின் சூட்டிங்கிற்கு அவனியையும் இரண்டாவது ஹனிமூனுக்காக அழைத்துச் செல்வதும் எட்டு வருட பிரிவுக்கும் சேர்த்தான அவர்களுடைய காதல் நிறைந்த அன்னியோன்மயான வாழ்க்கையும் ரொம்ப நிறைவா இருந்தது

அருமையான கதை நிறைவான முடிவு

வாழ்த்துக்கள்