கௌசல்யா முத்துவேல்
Well-known member
ரெண்டு பேருக்குமே பிடிக்காத கல்யாணம்!!... ஆனால் பிடிக்கும்!!... இப்படி மனநிலையோட இருக்கும் ஜோடிகளோடு கதை ஆரம்பிக்குது!!...
மகனை விட அண்ணன் மகள் மேல அப்படி என்ன பாசம்??.., மகன் மேல ஏன் அவ்வளவு கோவம்??.. இப்படின்னு பல கேள்விகளோடு நகரும் கதை!!...
தந்தைகளோட புரிதல் ரொம்ப அழகா இருந்தது!!...மகனை மட்டுமில்லாமல் கூட இருக்கும் எல்லாரையும் புரிந்து, அரவனைத்து சென்ற விதம் அருமை!!...
தவறான துணையை தேர்ந்தெடுப்பதால் வரும் வாழ்வியல் பிரச்சினைகளை இயல்பான வாழ்வியலோடு சொன்ன விதம் அருமை!!..
தன் பிள்ளை போல் அவளின் வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட தாயை பிடித்தது!!... புரிதல் இல்லாமல் பிள்ளைகள் ஒதுங்கி இருந்தாலும் அரவணைத்து செல்லும் பாசம் அழகு!!..
கதிரவன் சரியான அவசரம்!!... கொஞ்சம் அவனுக்கான பாசத்தை புரிஞ்சுக்க முயற்சி செஞ்சுருக்கலாம்!!...
கடைசி சில அத்தியாயங்கள் மிக சுவாரஸ்யமாக இருந்தது!!!.. அவளால் வாழ்வின் திசை மாறியிருந்தாலும் அவளுக்கான பிரச்சினையை அறிந்து, ஆறுதல் சொல்லி, தீர்த்து வைத்தது அசத்தல்!!!... புரிய வச்சதும் சூப்பர்!!... ஒரே கல்லுல நிறைய மாங்காய்
!!...
இறுதியில் அனைவரின் வாழ்வும் நிறைவாய் இருந்தது!!... அருமையான கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே
!!..