கௌசல்யா முத்துவேல்
Well-known member
அருமையான குடும்பமும், காதலும் கொண்ட கதை!!... திருமண கொண்டாட்டத்தில் தொடங்கும் இன்னொரு திருமண பந்தத்தில் முடிவடைகிறது!!!..
குடும்பத்தில் உள்ள ஒற்றுமையும், நல்ல நட்பும், கஷ்ட காலத்திலும் விட்டு கொடுக்காது உறுதுணையாய் இருக்கும் உறவுகளும் அத்துனை நிறைவாய் இருந்தது!!... கடைக்குட்டியின் சேட்டைகள் ரசிக்க வைத்தது!!..
எடுத்துக்கொண்ட கதைக்கருவை எவ்வித மிகையும் இல்லாமல், குறையும் இல்லாமல் இயல்பாய் நகர்த்தி சென்ற விதம் அசத்தல்!!..
காரணம் அறியாமல் இருந்து, காரணத்தை அறிந்தபின் முடிவெடுக்க முடியாமல் தடுமாறி, சாதக பாதகங்கள் ஆராய்ந்து முடிவெடுத்து, அம்முடிவில் உறுதியாய் நின்று, காதலை பக்குவமாய் கையாண்டு கைபிடித்தது ரொம்ப ரொம்ப பிடித்தது!!!..
காதலர்கள் இருவரும் தன்னை விட அடுத்தவர் நலத்தை யோசித்து விலகி, அடுத்தவரின் முயற்சியாலே இணைந்தது அழகு!!...
அத்துனை கஷ்டத்திலும் குடும்பத்தினருக்கும் புரிய வைக்க முயற்சி செய்து, ஓரளவு வெற்றியும் கண்டது அருமை!!... திவாகரின் நட்பு உயர்வானது!!..
பார்கவ், நிதி சண்டைகள் அழகு!!... ரசிக்கும்படியான காதலையும், உறவுகளையும் கொண்ட கதை!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே
!!..

விழி முதல் மொழி வரை - கதைத் திரி
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்.. சும்மா ஒரு இண்ட்ரோ கொடுக்கலாம்னு.. முதல்ல ஹீரோ ஹீரோயினுக்குப் பேர் வச்சிடுவோம். நிருதி வாசன் - நிதன்யா இவங்க மூலமா தான், நான் உங்கக்கூட பயணிக்கப் போறேன். இது ஒரு காதல் கதை தான். விழிகள்ல துவங்குற இவங்க காதலோட மொழி என்னனு கதையில தெரிஞ்சிக்கலாம்...
narumugainovels.com