கௌசல்யா முத்துவேல்
Well-known member
வீட்டு பெரியவரின் வீண் பிடிவாதத்தால், வீம்பால் பிரிந்திருக்கும் இரு உள்ளங்களின் உணர்வுகளை சொல்லும் கதை!!...
இப்படியும் மனிதர்கள் தான் என்கிற அகந்தையை வீட்டிலே சுமந்து கொண்டு இருப்பார்களா என வியந்து பார்த்த கதாப்பாத்திரம்!!... அவராவது அனைவரிடமும் ஒன்றுபோல் இருக்கிறார்!!... ஆனால் தன்னிடம் அடங்கி போகிறவர்களிடம் அதிகாரமும், மற்றவர்களிடம் பரிதாபமாய் இருக்கும் அபிராமி மாமி போன்றவர்கள் தான் மிக ஆபத்தானவர்கள்!!...
என்ன காரணமா இருக்கும், எப்படி இவ்வளவு மிதப்புன்னு காரணத்தை கணிக்க முடியாம கதை சுவாரஸ்யமாக நகர்ந்தது!!.. எவ்வித தொய்வுமின்றி அமைந்த காட்சியமைப்புகளும் அசத்தல்!!..
கிருஷ்ணன், அவனியின் தவிப்பை, காதலை, கோவத்தை உங்களின் எழுத்தின் மூலம் கடத்யிய விதம் அருமை!!.. இதுபோன்ற குடும்ப பிரச்சனையை இயல்பாக, பொறுப்பாக கையாண்ட விதம் அசத்தல்!!..
அவனியின் பதில்களும், அவர் செயலுக்கான பதிலடியும் அருமை!!!... ஆனாலும் கிருஷ்ணனை ரொம்பவே தவிக்க வச்சுட்டீங்க!!... கிருஷ்ணனின் சேட்டைகளும், அவனின் அப்பொழுதே கொடுக்கப்படும் பதில்களும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!..
எந்நிலையிலும் ஒருவர் மற்றவர் மீது கொண்ட காதலும், புரிதலும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!..
இறுதிப்பகுதி இயல்பாய் இருந்தது!!.. குடும்ப அரசியலுடன், க்யூட்டான காதலை சொல்லும் கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே
!!..