எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உள்ளமுதாய் உன் உணர்வுகள் - கருத்து திரி

Shamugasree

Well-known member
Nice dear. Arasan lakshmi yaru...
Poora tha paari Amma va. Ava padipu ava appa Kanda kanavunu ava mama sonanru. Avala and ava appa pathi ungaluku kavalai illa Unga ponnu tha mukiyama nu ketkura. Appo Prabhakar ava appa illaiya. Athanala tha thaimama kooda vanthutala.
Kannan tha Jodi ah. Sir iva Mela kovama irukare. Prabhakar sisters 4 perum enna senjurupanga. Yen avanga vethanai paduranga.

Seekaram next UD podu da
 

S. Sivagnanalakshmi

Well-known member
ஆரம்பத்தில் சஸ்பென்ஸ் சூப்பர். இருளரசன் லட்சுமி பூக்குட்டி சூப்பர்
 

S. Sivagnanalakshmi

Well-known member
பாரி எதற்காக பூர்வா பிரபாகரன் இருவர் மேல் கோபம் ஏன். இவர்கள் அம்மா அப்பாவா?. மாமா அத்தை தாரணி செம. தாத்தா சூப்பர். தாத்தா டச்சில் இருக்கிறார் போல
 

Mathykarthy

Well-known member
Very interesting 🤩
அரசன ரொம்ப பிடிச்சருக்கு.. அவனோட வருத்தம் பாசம் புரியுது.. மனைவி குழந்தை மேல வச்சுருக்க அன்பு அருமை.. பாரிஜாதம் அரசனோட பொண்ணா.. அரசன் இப்போ இல்லையா ☹️
சில வரிகளிலேயே அரசன்ற கேரக்டர் உணர வச்சது excellent writing.. ♥️♥️♥️
 
Top