priya pandees
Moderator
கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே
Namala mudinjatha seivomae kkaSemma… இந்த கரைவேட்டி கண்டிஷனுக்கு பொண்ணு கிடச்ச மாதிரி தான்.
கடைசில டீச்சர ஹீரோயின் ஆக்கிட்டிங்க…
வாழ்த்துக்கள் ரைட்டரே
ஆரோன சமாளிக்க இவளால் தான் முடியும்னு கடவுளும் முடிவு பண்ணிட்டார் sis. Thankurugged boy ஆரோன்
தனியா அவனுக்குனு ஒரு ராஜ்ஜியமே நடத்துறான்.... இந்த மாதிரி ஆளுங்களுக்கு இவனோட தண்டனை சரி தான்...
இவன் போடுற கண்டிஷனுக்கு டைம் மிஷின் வாங்கி அறுபது எழுபதுக்கு இல்லை போகணும்....
படிக்காத பொண்ணு கேட்டா டீச்சர் இல்லை வரப் போறா....
ஜென்சி டூ மச்....
கடைசி வரை இவளுக்கு பிள்ளையே பிறக்கலைன்னா தங்கச்சியும் கல்யாணமே பண்ணாம இருக்கணுமா...
எஸ்தர் இன்னும் பெரிய பொண்ணை பார்க்காம சின்ன பொண்ணு வாழ்க்கையை பாருங்க..
எஞ்சல் படபட பட்டாசா தான் இருக்கா... நல்ல டாம் அண்ட் ஜெர்ரி கப்பிள் தான் போல....
அருமையான ஆரம்பம்
Teacher ah irunthutu poi sona nalava irukum sisMinister angel kita sikkitaru. Inneram ethuku call pannirupan Aron. Angel avala pathina unmaiya solli innum impress pannuvala Aron ah
Athathan ninaichen. Unmai solli minister athula impress agiduvaroTeacher ah irunthutu poi sona nalava irukum sis
Solitale sisCall pannita
Unmaiya sollidu angel
Ama ama pathu paniduvan payasama avalukumJensi romba thappu panra. Ana iva plan la namma minister kita sellupadi agathe
Therila kkaLoosu jensy vela thana ithu
Kalayanam panuvana irukumo sisMessage anupinathu jensi ah
Aron enna Panna poran.
Kovathla.poitan sisOru varthai avakita velai iruku nu solli nallapadiya pesina koranja povan. Pavam Nancy innum kulapathula iruka pola
Atan aluthu vadiura kkaச்ச பாவம் நான்சி. இவனாவது அவளுக்கு கொஞ்சம் தைரியம் சொல்லலாம். முதல் நாளே இப்படினா அவளுக்கும் பயம் இருக்கும் தான்♂
இந்தா கோணூசிய எடுத்துட்டேன்Minister ku innum enna parisu wait pannuthu PM pakkam irunthu.
Nancy bayatha pokunga Minister sir. Jensi vaya thaichu ooruku packup pannunga writer
Ava tan sis ingaye settle aha plan panitruka, nanu kilapi vida taan try panitrukenVaya thaika sonna ennada ne jensi ah orsa vittute iruka. Iva Nancy ku divorce vangi koduthu kaiyoda kootitu poiduva pola. Amma va brainwash senju epdi pesa vechuta. Paati Tha sensible ah irukanga.
Adei bouncer boys antha jensi ah apdika thookitu poi coutrallam la podunga da
Jensy yar pechaum keka matra kka. பட்டு திருந்தட்டுமேன்னு விட்டுட்டேன்இந்த ஜென்ஸி வாய் எப்பவும் அடங்காது.. நான்சிக்கு அடக்கவும் தெரியாது.. டேய் பவுன்சர்ஸ்களா அவ வாயிலயே இரண்டு போடுங்க அப்போ தான் உங்க முதலாளி வாழ்க்கை நல்லா இருக்கும்.. இல்ல இந்த ஜென்ஸி மொத்தத்தையும் ஒன்னுமில்லாம பண்ணிடும்
பட்டாலும் நாங்க பாக்க மாட்டோம்லதிருந்தாத ஜென்ஸி. அந்த பாம்பை அவ ரூம்க்குள்ள விடுங்கட பவுன்ஸர்களா..
நான்ஸி அம்மாவும் இந்த ஜென்ஸிக்கு சப்போர்ட்
பொண்டாட்டியும் தங்கையையும் தவிற யாருமே கரைவேட்டி கண்ணுல பட மாட்டாங்களோ
ஆரோன் நான்சிகாக கண்டுக்காம இருக்கான் அது புரியாம அவ நிறைய பேசிட்டு சுத்துறா sisNamma beaula ku yen Salim ah parka koodathu. Salim ku virupam ethum varuma. Aron kanla ethum sikkirukuma.
Jensi enna muttal ah. Ivlo poramai agathuda Samy. Iva thirunthura case illaiya. Pattu thirunthanumo. Jensi kooda sernthu Esther ku brain vela parkala pola. Intha rendu naal la innum ennala Panna poralo. Aron kovatha parkama kilamba Mata pola.
Athe thaan da. Perusa ennathayum iluthu vidama ivala ooruku pack senju anupuda.ஆரோன் நான்சிகாக கண்டுக்காம இருக்கான் அது புரியாம அவ நிறைய பேசிட்டு சுத்துறா sis
Sari kka. ThankuAthe thaan da. Perusa ennathayum iluthu vidama ivala ooruku pack senju anupuda.
Apdiyathu odatum sis, Salim munamae therinju taan varala pola kkaAathiiii iva Vai summa irukathe... enna pesa poralo... Ivan kovam vantha kaiya neetuvan. Yaar ivan kovathula sikka poranga. Jensi mela iruka kovatha oru vela Salim mela irakuvano... intha ud la Salim ah kanome. I miss Salim. Vanthu oru araiya vangitu poda. Ivan kovatha partha jensi flight la venama nu OTE otama coutrallam odiruva
Yaar mandaiyum odaiyama table chair mattum odaichu pakkuvama flight la yethi vidu daApdiyathu odatum sis, Salim munamae therinju taan varala pola kka
Athepdi Suma po mudiumஅட கிறுக்கி அவன் கிட்ட வாங்கிக்கட்டாம ஓடிறு
Pondati oda akkava adika mudiyathu kka so pathama anupi vachruvan namma heroYaar mandaiyum odaiyama table chair mattum odaichu pakkuvama flight la yethi vidu da
Samalichklamnu oru thairiam tan kkaNalla vangi kattitu kilambita. Beaula ku partha paiyan yaru. Ennada ithu prachanai kolunthu vittu eriyuthu Aron amaithiya cool ah irukan
Thanku sis. Jensy ku solrathukulam avngaluku time ila sis. Inum solala pathatathlayae irukanala Nancy uhm solamatan irukaAron Sema gethu da. Salim eppo vaya thoraka pora. Already beaula kita semathiya vangitu iruka athaye kalyanam senju vangiko man. Angel romba bayapadura. Enga namma jensi akka news la itha parthu thangai ku call Panna kanome. Adei ivlo nera ivanuku ethir ah poratam nu partha ambutum ivanuku atharava vantha kootama.
Thanku sisYar da iva puthu entry. Coutrallam ticket la konja naal varama iruntha Nancy ku nallathu
Epdio last la nalatha etatu nadantha sari tane kkaPM ponnu loosa illa villi ah. Rendume angel ah tension pannume
Kandipa da.Epdio last la nalatha etatu nadantha sari tane kka
Athepdi Suma vida mudium bore adikumla kkaAdei pregnant ah iruka ponna nimmathiya pregnancy ah enjoy Panna vidungada. Tension pannite irukenga.