எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாற்கரனில்_உருகும்_பார்தவியே

Advi

Well-known member
#நிலாகலாம்2

#கௌரிவிமர்சனம்

#பாற்கரனில்_உருகும்_பார்தவியே

இதுவும் காதல் கதை தான்….

சொந்த தந்தையால் அண்ணியமாக்க பட்டு சுயம்புவா வளர்றான் ராகவ், அதனால் உறவுகளை வெறுக்கும் அவனும்….

உறவுகள் தான் எல்லாம் என மிதிலாக்கும் இடையில் வரும் மோதல், காதலே கதை…..

ராகவ், செய்யாத தப்புக்கு மிதி அவனை மிதிச்சாலும், புத்தர் ஓட நேரடி வாரிசு போல அமைதி காக்கரான்….

அவள் மேல காதல் வந்து அதை மறைக்கும் இடத்தில், அதிரடியா கல்யாணம் பன்றதில், அவளை தாங்கும் விதத்தில் கொள்ளை கொண்டு போறான்😍😍😍😍😍

மிதி, இவளை மிதிக்கலாம்னு தான் இருந்தது😬😬😬😬😬, சரியான அவசர குடுக்கை, முதுகெலும்பில்ல முள்ளங்கி😤😤😤😤😤

அவன் அவளை அவளோ நல்லா பார்த்துக்கரான், அவன் கிட்ட வெட்டி ரோசம்….ஆன இவ வீட்டில் இவ நடத்தையில் சந்தேக படும் கிழவிகிட்ட ஒரு மண்ணும் இல்ல….

அப்படி என்ன இவ அவனை விட்டு வந்துட்டா நல்லா இருந்துடுவான் அவன்?????

இவ காதல் தான் பெருசுனு நினைப்பு😏😏😏😏

என்ன ஒரு ஓரவஞ்சனை 😠😠😠😠😠

சங்கரன், உங்க அம்மா தான் இல்லைனு சொல்லறதுக்கு இல்ல….அதுக்குன்னு அவங்க எவளோ பேசினாலும் அமைதியாகவே இருப்பிங்களா?????

இதுவே உங்க பொண்ணு பவியை பேசி இருந்தா இப்படி தான் இருப்பிங்கள??????

தட் தாய் கிழவி அவளோ பேசுது, ஒருத்தரும் ஒன்னும் சொல்லாம இருக்கீங்க…..

அவ படிச்சதுக்கு வேலைக்கு ஆவது அனுப்பி இருக்கலாம்….ஆன செய்யல…..

ஏன்????

நாள் முழுக்க வீட்டில் இருந்து அந்த திட்டை வாங்கணும் & காலையில் நேரத்தில் எழுந்து உங்களுக்கு ஆக்கி கொட்டனும் இல்ல…..

இதில் கல்யாண ஆகர வரை, வீட்டில் இருக்கட்டுமா….

என்ன ஒரு சுயநலம்…..

உங்க சுயநலத்தின் உச்சம், அந்த கேடிங்க மிரட்டினதுக்கு மிதியை அவங்களுக்கு கல்யாணம் பண்ண ஒத்துகிட்டது…..

இதுவே உங்க பெண் அப்படினா இப்படி செய்து இருப்பிங்களா??????

ச்சைக் என்ன குடும்பமோ, இதை வெச்சிட்டே அவளா😤😤😤😤😤

பரத் ஓட பின்னணி, கிழவி ஓட திருந்தல் எல்லாம் கதை ஓட ஒட்டல🤷🤷🤷🤷🤷…..

கதை ஆரம்பத்தில் நல்லா இருந்த ஃபீல் எனக்கு….இன்னும் நல்லா தந்து இருக்கலாம் ரைட்டர் ஜி….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

 
Top