எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விழி_முதல்_மொழி_வரை

Advi

Well-known member
#நிலாகலாம்2

#கௌரிவிமர்சனம்

#விழி_முதல்_மொழி_வரை

கவிதையா, அழகா இருந்தது கதை😍😍😍😍😍😍

கதை தலைப்பு போலவே, விழிகளில் ஆரமிச்ச பகிரப்படாதா காதல் எப்படி மொழிகளில் பகிர்ந்து காதல் கை சேருது என்பதே கதை…..

இங்க மொழி என்பது நாம் பேசுவது அல்ல…..

மொழி என்பது உணரபடுவது…..

சரண் - மஹி கல்யாணத்தில் நிரு & தனு மறுபடி பார்த்துக்கராங்க…..

ஈர்ப்பு தான் என நினைத்து ஒதுக்க நினைத்த உணர்வு, நிருவை பார்த்ததும் மீண்டும் எழ…..

தொலைந்தாய் நினைத்த காதல், கை அருகில் இருக்க….இருந்தும் தன் நிலை கருதி விலகி செல்ல….

நிருவின் நிலை அறிந்த பிறகு பல குழப்பங்கள் தனுக்கு……

அப்படி என்ன நிலை?????

நிருவின் நிலை, தனுவின் குழப்பங்கள், பகிரப்படா காதல்……

நிரு, அமைதியான அழுத்தமான ஹீரோ😍😍😍😍😍, ஆன அன்புக்கு அடிமை….இன்னும் சொல்லனும்னா அன்புக்காக ஏங்கரவன்…..

அவன் வாழ்க்கையில் அழுத்தமா தனுவின் வருகை…..

அவனிடம் ஒதுங்க நினைக்கும் தனுவின் உறவுகளிடம் அவனின் அனுசரணை👏👏👏👏👏….

எல்லாமே தனுக்காக, அவளின் மகிழ்ச்சிக்காக அப்படினு பார்த்து பார்த்து செய்யரதில் ❤️❤️❤️❤️

தனு, ரொம்ப இயல்பா இருந்தது இவ கேரக்டர்👏👏👏, கண்மூடித்தனமா காதல் வந்துட்டா எடுத்தோம் கவிழ்த்தோம் அப்படினு இல்லாம சாதக பாதகங்களை பிற்கால வாழ்க்கையை யோசிச்சி செய்த விதம்👌👌👌👌

இனி தன்னவனை தனக்கே தனக்குனு ஆக்கிக்க அவள் செயல்களில் இருந்த முதிர்ச்சி👏👏👏

சரவணன் - கீதா, பொண்ணு மேல வருத்தம் இருந்தாலும் அவளின் உணர்வுக்கு மதிப்பு தந்தார் சரவணன்….கீதாவும் ஒரு கட்டத்தில் புரிஞ்சிக்கிட்டாங்க…..

பார்க்கவ் - ஜனனி, திவா, ரங்கன் - பத்மா, சரண் - மஹி, கிருஷ்ணன் - துளசி….

எல்லாருமே சூப்பர்😍😍😍😍

முக்கியமா இதில் வில்லன்/வில்லி இல்ல…..

பெர்சனலி எனக்கு ரொம்ப பிடிச்சது, ஃபீல் குட் ஸ்டோரி ❤️❤️❤️❤️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

 
Top