#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#மடி_சாயாதே_மாயனே
வட்டிக்கரான், கமிஷனர் பெண்ணையையே கட்டாய கல்யாணம் பண்ண, அதன் பிறகு அவங்க வாழ்க்கையும், கல்யாணத்தின் பின்னணிமே கதை

இன்பா ஒரு இடத்தில் அவனுக்கான பணம் வரலைன்னு அந்த வீட்டை பூட்ட, இதை பார்த்த நிலா பொங்கி எழ ….
ரெண்டு பேருக்கும் முதல் சந்திப்பே சண்ட

அப்பறம், வட்டிக்காரன் நிலாவையே கல்யாணமும் பண்ணிட்டான், அதுவும் அவ அப்பா சம்மதிச்சி

அவ்வ் இவன் ஆன்டி ஹீரோ அப்படினு நினைச்சா அது தான் இல்ல

இவன் காதல் மன்னன்

காதலா?????
ஆமா பா ஆமா…..
எப்படி.????
இன்பா, பார்க்க கரடு முரடா தெரிஞ்சாலும் சோ ஸ்வீட் இவன்

….நிலாவை
அப்படி தாங்கரான்…..
அம்மா கிட்ட மட்டும் பேசி பல வருஷம் ஆகுது….
ஏன்????
நிலா, கட்டாய கல்யாணம்னாளும் அவ உருவாகி வெச்ச அவனின் பிம்பம் கொஞ்சம் கொஞ்சமா உடைய உடைய அவளுக்கும் காதல் வருது…..
ஆன பாவம் அதை அவ உணரவே இல்ல….
அனுராக், இவங்க காதலை உணரவே ஒரு வில்லன்….
கதை சலிக்காம போகுது….
ஆன கொஞ்சம் பழைய கதை….வில்லனுக்கு இன்னும் கொஞ்சம் வெய்டேஜ் இருந்து இருக்கலாம்……
மத்த படி ஃபீல் குட் ஸ்டோரி தான்…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி

லிங்க்

NNK 82 - மடி சாயாதே.. மாயனே!!
www.narumugainovels.com