எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நவநீதனின் அவனி

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#நவநீதனின்_அவனி

அளவில்லா பெருங்காதல் கொண்ட நவனியும், பண்றது எல்லாம் பண்ணிட்டு சாரி அத்துனு கொ(கெ)ஞ்சும் அவனியின் கதையே நவநீதனின் அவனி😍😍😍😍😍

கல்யாணம் ஆகி 12 வருஷம் கழிச்சி இனி அவனி இல்லாமல் முடியா நிலையில் அவளை கூட்டி போக வர….

தடையா இருக்காங்க அவன் பெற்றோர்😳😳😳😳😳

ஏன்????

நவனி, தெலுங்கு சினிமா உலகின் சிறந்த நடன அமைப்பாளர்…. நடனமே அவனின் உயிர் மூச்சு…..

அவளை அவன் கூட அனுப்பாதற்கு காரணமே அவனோட தொழில் தான்….

அப்படி ஒன்னும் தப்பான தொழில் இல்ல தான், ஏனோ அவன் அப்பாக்கு பிடிக்கல….

பிடிக்கல அப்படிக்கரதை விட தன்னை விட தன் பையன் பெரிய ஆளா வந்து, எங்க எல்லாரும் அவனை கொண்டாடிருவாங்களோ அப்படினு ஒரு எண்ணம்….

என்ன ஒரு நல்ல எண்ணம்🙄🙄🙄🙄🙄

இவர் இப்படினா….

அவனி, இவளை முதலில் நல்லா கும்ம தான் தோணும்😤😤😤😤😤

மாமனார் மாமியார் மேல பாசம், மரியாதை இருக்கலாம்….

அதுக்குன்னு எல்லாத்துக்கும் தலையாட்டி பொம்மையா இருக்கணும்னு ஒன்னும் அவசியம் இல்லையே…..

அப்படி ஒரு பொம்மை தான் இவ, இன்னும் சொல்லனும்னா….

பாரி வள்ளல், பல வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்காங்க😠😠😠😠😠

எப்படியோ கடைசில ஆவது அவனுக்காக பேசினியே…..

சங்கர நாரயணன், தான் என்ற ஆணவமும் தலைகணமும் கொண்ட மனிதர்…..

மனிதர் தானா அப்படினு யாருக்கும் சந்தேகம் வந்தா கம்பனி பொறுப்பு அல்ல😉😉😉😉😉

அபி, அவருக்கு கூஜா தூக்கி😬😬😬😬😬, பெத்த பையனின் வாழ்க்கையை விட பதி பக்தியில் இவரை மிஞ்ச ஆள் இல்ல…..

அவருக்கு பையன் மேலையே பொறாமை அப்படினா, நவனி அவனின் அவனியை தாங்கரதை பார்த்து இதுக்கு பொறாமை😤😤😤😤

கதை முடியரா வரை ஒரு பதட்டத்திலேயே இருந்தது…..

ஆன way of narrating the story is simply awesome❤️❤️❤️❤️❤️

Worth to read😃😃😃😃

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

NNK06

Moderator

நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
 
Top