நறுமுகைநிலாக் காலம்_02
#NNK17
#தேன்சிந்தும்காதல்பூஞ்சோலை
ஆத்விக்.. இரண்டரை வயது குழந்தை.. பார்த்திராத ஜான் அப்பாவின் மீது இவன் கொண்ட பாசமே நந்தினி மற்றும் ஜான்னை வாழ்வில் இணைக்கிறது.. ஜான்... எஸ்தர் மற்றும் மேரி என்று இரு குழந்தைகளுடன் மனைவியை இழந்து வாழ்ந்து வருகிறான் அவளின் நினைவில்.. எஸ்தர் சிறு குழந்தையாக இருந்தாலும் தந்தையின் நிலை அறிந்து தங்கையை பார்த்துக் கொள்வதும் புரிந்துணர்வோடு நடந்து கொள்ளும் விதமும் அருமை குழந்தை மேரி தாயைத் தேடி அழும் போது பாவமாக இருந்தது நந்தினி மகன் ஆத்திக்குடன் கொரோனாவின் பிடியில் காலமாகிவிட்ட கணவனின் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்... மகனின் தந்தை காண தேடலில் பரிதவித்து நிற்கிறாள் பெற்றோர்களின் வற்புறுத்தலாலும் ஆத்விக்கின் கண்ணீராலும் வாழ்வில் இணைகிறார்கள் இருவரும்... தங்களின் இணையைத் தவிர வேறொருவரை மனதில் நினைக்க முடியாது என நினைத்திருக்கும் இவர்களுக்குள்ளும் காதல் மலர்கிறது மெதுவாக.. எப்படி என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் அங்கங்கே சில எழுத்துப் பிழைகள் இருந்தது அதை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
Good luck