#நிலாகலாம்2
#கௌரிவிமர்சனம்
#மரம்_தூவும்_மழை
பிடிக்காத கல்யாணம், காரணம் காதல் தோல்வி ரெண்டு பேருக்கும்….
"Life after a love failure" - இது தான் கதை ஓட ஒன் லைன்…..
கார்த்தி, "பொறுமையோ பொறுமை" பொறுமையான பையன்….
இவனுக்கும் காதல் தோல்வி தான், அவளோ ஏன் காதலித்த பெண்ணே கல்யாணம் நிறுத்த கேட்டு திருமணமும் நிறுத்தின வலி இருந்தாலும்…..
எதிலும் பொறுமையை கடை பிடிக்கரான்…..
மனச்சிதைவு நோய் கொண்ட மனைவியை அவளோ அழகா சமாளிகறான்…..
தப்பே செய்யாம, அம்மாவில் இருந்து அனைவரிடமும் தப்பான பேரு எடுத்தும் கூட பொறுமையா இருந்து அதை அவங்களுக்கு உணர்த்தரான்…..
அப்பாவின் மேல் தனி பிரியம்…
இப்படி எல்லா விதத்திலும் செம்ம இவன்…..
கீத்து, உலகத்தில் கார்த்தியை விட யாராலும் இவளை இப்படி சமாளிச்சி இருக்க இயலாது…..
காதல் தோல்வியால், மன நிலை பாதிக்க பட்டு, கார்த்தி ஒரு பெண்ணை ஏமாத்திட்டான் அப்படினு தப்பா புரிஞ்சி இன்னும் இன்னும் மன நிலையை கெடுத்துக்கரா…..
அதில் இவளும் கஷ்ட பட்டு அவனையும் படுத்தி எடுக்கரா…..
ஆன இவளின் அன்பு கானக்கிடைக்காதது…..
அதை எப்படி கார்த்தி அடையாறான்?????
பெருமாள், மொத்த கதையிலும் ரொம்ப நிதானமா, தெளிவா இருந்தது இவர் தான்…..கார்த்தி அப்பா…
கார்த்தி இப்படி இருக்க காரணம் இவர் தான்…..
சாந்தி, பேரில் அமைதியை வெச்சிட்டு அப்படினா எவளோ விலை அப்படினு கேட்கும் ரகம்….
எதிலும் அவசரம், முக்கியமா ஒருத்தரை கணிப்பதில்…..
லதா & அம்மு, விட்டில் பூச்சிகள்….குடும்பத்தார் பக்க பலமா இருந்ததால் ஒருத்தி சீக்கரம் தெளிந்து நல்ல வாழ்க்கையை அமைச்சிகிட்டா….
இன்னொருத்தி, சாந்தி போலவே எதிலும் அவசரம்….
என்ன கொஞ்சம் லேட்டா வாழ்க்கையை கையக படுத்திகிட்டா, அதுவும் குடும்பத்தார் துணை கொண்டே…..
கதிரவன், ஏனோ இவனை சில விசயத்தில் பிடிக்கல…..
கதை ரொம்பவே நல்லா இருந்தது….
ஒரு ஒருத்தர் பக்கம் இருந்தும் அவர்களின் நியாயகளை கூறியது சூப்பர்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி