எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ இல்லா இடமும் எனக்கெது

Advi

Well-known member
#நிலாகலாம்2

#கௌரிவிமர்சனம்

#நீ_இல்லா_இடமும்_எனக்கெது

இந்த கதையே போட்டி கதை தான், இந்த கதை களமும் போட்டி கதை, அதில் வரும் குட்டி கியூட் காதல், தளம் & பப்ளிகேஷன் நடத்துபவரின் பணிகள், அதில் உள்ள சிரமங்கள் எல்லாம் அழகா சொல்லி இருக்காங்க…..

யுதிர்ஷ்டன் - பவ & உலகேசன் - துர்கா, இவங்க ப்ரெண்டிங் அவளோ அழகா இருந்தது….

பிள்ளைகள் படிச்சி வேலைக்கு போய் சம்பாரிச்சா போதும்னு நினைக்கர பெற்றோர் மத்தியில், இவங்கள போல சிலர் இருக்க தான் செய்யறாங்க……

நல்ல வேலையில் இருந்தாலும், தன் கனவை நோக்கி செல்ல பிரீடம் தந்து இருக்காங்க…..

அதே போல, காதல்னு வந்து நின்ன பிள்ளைகளிடம் தாம் தூம்னு குதிக்காம, அவங்கள மனம் விட்டு பேச வெச்சி….

நல்லதோர் வழியை காமிச்சு இருக்காங்க ….

தியா, ஜெஸி & ஹரி - நல்ல ஃப்ரெண்ட்ஸ் மூனு பேரும்….ஜா பப்ளிகேஷன் ஓட ஓனரும் கூட….

தளம் வைத்து அதில் போட்டி நடத்தரதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் இவளோ இருக்குனு இப்ப தான் தெரியுது…..

தியா, ஸ்ட்ரிக்ட் ஆபீசர் போல இருந்தாலும்….இவளோட போசஸ்ஸிவ்னஸ்
அவளோ கியூட்…..

பது, சாது & தனு - தனு தான் ஜா தளத்தில் எழுதும் எழுத்தாளர், சாது ஜா தளத்தை உருவாக்கி கொடுத்தவன்…..

சாது தங்கை மேல உள்ள பாசத்தால் சின்ன ஒரு வேளை செய்ய….அது தியா & தனு குள்ள தப்பான புரிந்துணர்வு வர செய்து….

ஆனா அது தான் சாது & தியா காதலுக்கும் முதல் வித்து…..

ரிலாக்ஸா கதை படிக்கலாம்…..ஃபீல் குட் ஸ்டோரி தான்….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐
 
தங்களது தொடர் ஆதரவிற்கும் இந்த அழகானப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Top