ஆதவன் 17 ஏற்கனவே ஆதித்தும் வருணிக்காவும் பிரிவதற்கு காரணம் தான் என்கிற குற்ற உணர்வில், மனோதின் ஓரம் ஒருவித கலக்கதுடன் இருந்தவளை, வருணிக்காவின் இந்த தற்கொலை முயற்சி மேலும் கலங்கடித்ததில் குற்ற உணர்வு மேலிட மனதளவில் மிகவும் நொறுங்கிப் போன வர்ஷா, வருணிக்காவிற்காக மிகவும் வருந்தினாள். கண்ணை...
www.narumugainovels.com