எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நவநீதனின் அவனி

zeenath

Member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK06
#நவநீதனின்அவனி
நறுமுகைத் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
வாவ் வாவ் வாவ் அருமையான கதை 👏👏
நவநீதகிருஷ்ணன்.. ஆண்டாள் அவனி.. நவநீதன் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் முக்கியமான நடன இயக்குனராக இருக்கிறான்.. ஆண்டாள் இவனின் அத்தை மகள்.. சிறு வயதிலிருந்து இருவரும் ஒருவருக்கொருவர் பிரியமாக இருக்கிறார்கள்.. அவன் அவளை அழைக்கும் குட்டித் தொப்ப வெகு அழகு 🥰 இருவருக்கும் பால்ய விவாகம் செய்து வைக்கிறார்.. சங்கரநாராயணன்.. நவநீதனின் தந்தை.. மகன் நடனமாடுவதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை இவருக்கு அவன் தொழிலை பெரிதும் வெறுக்கிறார் இவர் அதுவே இருவருக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துகிறது.. ஒரு நிலைக்கு வந்த பிறகு இவர்களிடம் திரும்ப வருவேன் என்ற உறுதியுடன் தாலி கட்டிய மறுநிமிடமே தன்னவளிடம் உரைத்து விட்டு செல்கிறான் தொழிலை நோக்கி,.. இடை இடையே மனைவியிடம் பேசிக்கொண்டு இருக்கும் இவன் 12 வருடங்கள் கழித்து வருகிறான் அவளை தன்னோடு அழைத்துச் செல்ல ஆனால் அவளை அனுப்ப மறுக்கிறார் சங்கரன் அவருக்கு துணையாக அவரின் மனைவியும்..
அவர்களின் பேச்சை மீறி செல்ல ஆண்டாளும் மருகுகிறாள்..
தன் அத்துவின் மேல் இவள் கொண்டுள்ள பாசமும் பிரியமும் மிக மிக அருமை🥰👏 மகனையும் மருமகளையும் பிரித்து வைப்பதற்கான காரணம் என்ன என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. மிக மிக அருமையாக நகர்ந்தது கதை.. வெகு சுவாரசியமாக இருந்தது👏 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
 
NNK06

Moderator

நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
 
Top