எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறையாடும் மாடக்கிளியே

santhinagaraj

Well-known member
சிறையாடும் மடக்கிளியே

விமர்சனம்

கலெக்ட்டர்க்கும் சப் கலெக்ட்டருக்குமான காதல் கலந்த ஃபீல் குட் கதை.

நம்ம கதையோட நாயகி நிஹாரிக்கா சக்களப்பு தான் வேலை செய்யும் அதே அலுவலகத்துக்கு கலெக்டராக வருகிறார் நம்ம நாயகன் ஷிம்ரித் யாதவ்

சூர்யா குமார்,சந்தோஷ் ராகவேந்திரா ரெண்டு பேரும் அரசியலில் பெரும்புள்ளிகளா இருக்கிறவங்க இவங்களோட ஊழல்களை கண்டுபிடிக்க தான் வருகிறான் என்று.
சில்வர் கிட்ட மாற்ற போகும் அந்த ஊழல் அரசியல்வாதி யார்???

ஏதோ ஒரு பெரிய திட்டத்தோட வந்து இருக்கும்
நம்ம கலெக்டர் சார் நிஹாவ பார்த்து செய்யற வேலை எல்லாம் பாக்குறப்போ ஒரு கலெக்டர் செய்ற வேலையாடா இதுன்னு கேக்குற அளவுக்கு இருக்கு.🫢🫢🫢

சிம்ரித்தோட வழிசலையும் நிஹாவோட கடுகடுப்பையும் பார்க்கிறப்போ ரெண்டு பேருக்கும் முன்னாடியே ஏதோ பழக்கம் இருக்கிறது தோணுது. சரி ரெண்டு பேருக்கும் முன்னாடியே காதல் இருந்து ஏதோ பிரச்சினையில பிரிஞ்சி இருக்காங்கன்னு பார்த்தா இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி நீங்க பில்டப் கொடுத்துட்டு இருக்காங்க🫣🫣🫣

இவங்க கதை இப்படி போயிட்டு இருக்க நிஹாவோட அம்மா அவங்களோட அண்ணன் பையன் இருகிற கொலையை மறைத்து நிஹாவ கண்டுக்காம இருக்க சொல்றாங்க அதில் முதல் முறையாக நம்மளை எதிர்த்து நிற்கிறாள் நிஹா.

ஷிம்ரித் யாரோட ஊழலை கண்டுபிடிக்க வந்திருக்கான்?? ஷிம்ரித் நிஹா ரெண்டு பேரும் ஏன் பிரிஞ்சாங்க?? ஷிம்ரித் யாருன்னு கேள்விகளோடு கதை ரொம்ப பரபரப்பா போகுது.

ஷிம்ரித் நிஹாவ ஒவ்வொருமுறை வெறுப்பு ஏற்றுவதும் அவ எனக்கு வேற ஒருத்தர் கூட கல்யாணம் பண்ண பாக்குறாங்கன்னு கலக்கத்தோடு சொல்லும்போது வாழ்த்து சொல்லும் போதும் இவன் ஏன் இப்படி இருக்கான்னு தோணுது.

சூரியகுமார் மஞ்சரியோட உண்மை முகம் தெரியும்போது ஒரு சப் கலெக்டராக நிஹா எடுக்கும் நடவடிக்கை சூப்பர். பெத்த தாயின்னு பாக்காம அவங்க செஞ்ச வேலைக்காக நிஹா கொடுக்கும் அடி செம்ம அடி தூள் 👌👌👌

எல்லா உண்மையும் தெரிய வந்த பிறகு நிஹாவின் உணர்வுகள் ரொம்ப நல்லா இருந்தது. ஷிம்ரித் செஞ்ச அலட்சியத்துக்கு எல்லாம் சேர்த்து நிஹா பின்னாடி மன்னிப்பு கேட்டு சுத்துவதும் ரொம்ப நல்லா இருந்தது.

படிக்கிற இடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை கேட்டு ஒரு கலெக்டராகவும் சப் கலெக்டராகவும் ஷிம்ரித் நிஹா எடுக்கும் நடவடிக்கைகள் அருமை

படிக்கிற இடத்துல பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெண்கள் வீட்டில் தைரியமாக தெரியப்படுத்தினால் பிரச்சனைகள் வராமல் இருக்கும்

நல்ல ஒரு அருமையான காதல் கதையோட ஒரு சோசியல் மெசேஜையும் கொடுத்து கதையை ரொம்ப சுவாரஸ்யமாக கொண்டு போன விதம் சூப்பர் 👌👌👌

ஆட்சியர் பயிற்சியில் எவ்வளவு முறைகள் இருக்கின்றன தெளிவாக எடுத்துச் சொல்லிய விதம் அருமையா இருந்தது

தன் உடன் இருப்பவர்களின் உண்மை முகம் என்னவென்று தெரியாமல் சிறககொடிந்து தங்க கூட்டிற்குள் அடைப்பட்டு கிடந்த நிஹாவ கூட்டத்தில் இருந்து வெளியேற்றி அவளுக்கான சந்தோஷத்தை கொடுத்து மகிழ்ச்சியில் பறக்க வைத்து தலைப்புக்கு சரியான நியாயம் சேர்த்து இருக்காங்க.

பிரணவி சாத்விகா ரெண்டு பேரையும் ரொம்ப புடிச்சி இருந்தது.பிரணவிகா தைரியம் சூப்பர்

எல்லா கேரக்டர்களையும் ரொம்ப நல்லா வழிநடத்தி கதையே கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்யமாக கொண்டு போய் கதையை ரொம்ப நிறைவாக முடிச்சது சூப்பர் 👌👌👌

வாழ்த்துக்கள்💐💐💐
 
Nnk08

Moderator

Thank you dear. Nice review😍😍
 
Top