எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள்

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK89 #கொலுசொலிஆசைகள்
கௌதம சந்திரன் அனைவருக்கும் கௌது..
இவன் மனைவி செந்தாமரை அனைவருக்கும் செந்தா...
குடும்பத்திற்காக அயல்நாட்டில் உழைக்கும் இவன் திருமணம் முடிந்து மனைவி கர்ப்பம் ஆனதோடு வெளிநாட்டுக்கு செல்பவன் எட்டு வருடங்கள் கழித்து திரும்ப வருகிறான் மூன்று மாத விடுமுறையில்... இதுவரை தொலைபேசியில் மட்டுமே குடும்பம் நடத்தி வந்தவர்கள் தாய் செய்வதும் சொல்வதும் அனைத்தும் சரியாக இருக்கும் என்ற நிலையில் இருப்பவனுக்கு.. நிதர்சனம் அப்படி இல்லை என்று உணர்த்துகிறது மனைவியின் கோபத்தால்.. அனைவரையும் போல மனைவியும் ஒரு உறவாக நினைப்பவன் அவளுக்கென்று தனிப்பட்ட உணர்ச்சிகள் ஆசைகள் இருக்கும் என்பதை அவளின் கோபத்தின் மூலம் அறிந்து கொள்கிறான்.. செய்த தவறை திருத்தி மனைவியோடு காதலாக வாழ்ந்தானா என்பது கதையில்.. செந்தாமரை இழந்துவிட்ட ஆசைகளை கணவனின் மூலம் அடைந்து கொண்டாளா என்பதும் கதையில்.. தெளிவான எழுத்து நடையோடு எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருந்தது சிறப்பு👏👏👏 அருமையான கதை கரு👏விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Good luck 🥰🌹❤️
 
Top