எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை

santhinagaraj

Well-known member
மரம் தூவு மழை

விமர்சனம்

நல்ல ஒரு ஃபீல் குட் குடும்ப கதை

காதல் தோல்வியில் இருக்கும் கீர்த்தனா கார்த்தி ரெண்டு பேரும் வாழ்க்கையில் இணையறாங்க.

கார்த்தி இவனுக்கும் காதல் தோல்வி அதிலும் கல்யாணம் வரைக்கும் வரும் இவன் காதல் அவனோட காதலியாலேயே கல்யாணம் நிறுத்தப்பட்டு பெத்த தாய் முதல் ஊர்காரங்க வரை எல்லாரிடமும் இரண்டு பெண்களின் வாழ்க்கையை கெடுத்து விட்டான் என்று தவறான பெயரையும் வாங்கி கொடுக்கிறது.

கார்த்தி இவனோட பொறுமையும் மனச்சிதைவில் இருக்கும் அவன் மனைவியை கையாளும் முறையும் அருமை. இவனைத் தவிர மனச்சிதைகள் இருக்கும் கீர்த்தியை வேற யாரும் இந்த அளவு பார்த்துக்கொள்ள முடியாது அந்த அளவுக்கு இவனோட பொறுமை ரொம்ப அருமையா இருந்தது 👌👌

பெருமாள் இவரோட தெளிவும் நிதானமான முடிவுகளும் பிள்ளைகளின் மீதான நம்பிக்கையும் மனதில் இவரை உயரமான இடத்தில் நிற்க வைக்கிறது

அம்மு, லதா இருவரும் வயது கோளாறில் காதலில் விழ பெற்றவர்களின் கண்டிப்பில் தெரியும் அம்முவிற்கு நிம்மதியான வாழ்க்கை அமைகிறது.

பெரியோர்களின் அறிவுரையை உதாசீனப்படுத்தி தான் செய்வது தான் சரி என்று நிற்கும் லதா தன் தவறான காதலினால் பல பிரச்சனைகளோடு வாழ்க்கையும் நிம்மதியற்று அமைகிறது.

கார்த்திக் தனது ஒரு திட்டத்தினால் தன் தாயிடம் கிடைத்த கெட்ட பெயரை சரி செய்து, லதாவோட வாழ்க்கையையும் சரி செய்து, கேசவையும் திருப்பி கீர்த்தியும் அவளோட மனச் சிறையில் இருந்து மீட்டு எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து. ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கிறான்

கதிர் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் லதாவோட வாழ்க்கை நல்லா அமைந்திருக்கும்
கதிர் வாழ்க்கையை கடைசியில் காட்டாமல் விட்டுட்டீங்க

ஒரு குடும்பத்தில் காதலினால் ஏற்படும் பிரச்சனைகள், வலிகள், பின்விளைவுகள், உறவுகளில் ஏற்படும் மனகசப்புகள், மன உளைச்சல் என எல்லாவற்றையும் அழகாக கவியின் மூலம் எடுத்துச் சொல்லிய விதம் சூப்பர் 👌👌👌

எல்லாருடைய பிரச்சினைகளையும் தீர்த்து நிறைவா கதையை முடித்துவிடும் அருமை 👌👌

எழுத்து நடை ரொம்ப நல்லா இருந்தது

வாழ்த்துக்கள் 💐💐💐
 
  • Love
Reactions: @38

@38

Moderator

ரொம்ப ரொம்ப நன்றி சாந்தி சிஸ். மிக உற்சாகமாகன நாளை தொடங்கி வச்சிருக்கீங்க .. நெகிழ்வான நிறைவான விமர்சனம் நன்றிகள்🙏🙏🙏
 
Top