#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK08 #சிறையாடும்மடக்கிளியே!
ஷிம்ரித் யாதவ்.. மாவட்ட ஆட்சியாளர்..
நிஹாரிகா.. துணை மாவட்ட ஆட்சியர்.. இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்ய.. பெண்ணவளை பெரிதும் பாதிக்கிறது ஆண் அவன் பார்வை.. தாய் மஞ்சரி ஐபிஎஸ் அதிகாரி மாமன் எம் எல் ஏ அவரின் மகன் தந்தையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான் அனைத்து களவாணித்தனங்களும் செய்து கொண்டு.. நிகாவை இவனுக்கு மணமுடித்து வைப்பதாக சிறுவயதில் பேசி இருக்க அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறான்.. ஷிம்ரத்.. தந்தை வீடு அருகில் இருந்தும் அவர்களோடு இல்லாமல் தனித்திருக்கிறான்.. நிகாவின் மீது இவன் பார்வை அவ்வப்போது காதலாக ஏக்கமாக படிக்கிறது.. ஆனாலும் பெண்ணவள் அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறாள் என்ன நடந்தது இவர்களுக்குள்.. இதற்கிடையில் விஹான் வீரஜ் என இருவரும் அவர்களுக்கு இணையாக பிரணவிகா சாத்விகா.. என இவர்களும்.. இவர்களுக்கிடையே நடந்தது என்ன என்பதும் கதையில் .
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

Good luck