எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

16.03.2024

NNK - 05

Moderator
வான்மை நேசத்தில் பெய்யும் வான்வளம்!!

கதையின் அடுத்த இரு அத்தியாயங்களை பதிந்து விட்டேன்.

முந்தைய இரு அத்தியாயங்களுக்கும் விருப்பம், இதயம், கருத்து கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

பதிவுகளை படியுங்கள்.. உங்கள் ஆதரவை தாருங்கள்..

கதை திரி:

அத்தியாயம்:09, 10

உங்கள் கருத்துக்களை காண ஆவலாய் நான்.

இனி தினமும் கதையின் பதிவுகள் தொடர்ந்து வரும்.

அன்புடன்
நிலா ஐந்து.
 

NNK-100

Moderator

மாலையிட்ட பந்தம் கதையோட அடுத்த அத்தியாயம் பதிவு செய்துட்டேன் படிச்சுட்டு உங்க கருத்துகளை தவறாம பதிவு செய்துட்டு போங்க டியர்ஸ்.

Post in thread 'மாலையிட்ட பந்தம் - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10560/post-34485

நன்றி.

அன்புடன்,

உங்க NNK 100.

 
அனைவருக்கும் வணக்கம் நான் நிலாக்கால ஹர்ஷினி NNK 9 அனலாக நீ! கைக்கிளையாக நான்! கதையின் இறுதி அனல்🔥 கதைத்திரிஇதோ👇🏻👇🏻Review Thread 👇🏻

பதிலுக்காக காத்திருக்கும்,
நிலாக்கால ஹர்ஷினி NNK9

Snapchat-1323844215.jpg
 

NNK-40

Active member
ஹாய் டியர்ஸ்😍 இதோ நம் 16-ம் அத்தியாயம். வாசித்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே❤

கதை திரி :

Post in thread 'பிருதுவி பிரளயம் - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10728/post-34509
 

NNK-70

Moderator
தீராத காதல் தேனாக மோத-NNK70
21 வது அத்தியாயம் பகிர்ந்து விட்டேன்.
படிச்சு பாருங்க மக்கா!!!
Thread 'தீராத காதல் அத்தியாயம் -21' https://www.narumugainovels.com/threads/12692/
 

Advi

Well-known member
அனைவருக்கும் வணக்கம் நான் நிலாக்கால ஹர்ஷினி NNK 9 அனலாக நீ! கைக்கிளையாக நான்! கதையின் இறுதி அனல்🔥 கதைத்திரிஇதோ👇🏻👇🏻Review Thread 👇🏻

பதிலுக்காக காத்திருக்கும்,
நிலாக்கால ஹர்ஷினி NNK9

View attachment 2677
completed aa sis????
 
Top