எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறையாடும் மடக்கிளியே விமர்சனம்

நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK08ன் சிறையாடும் மடக்கிளியே எனது பார்வையில். தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியராக மாறுதலில் வரும் ஷம்ரித் தன்னிடம் உதவி ஆட்சியராக இருக்கும் நிஹாரிகாவிடம் கொஞ்சம் கடுமையாக நடந்துக் கொள்கிறான். நிஹாரிகாவின் அம்மா காவல் துறை அதிகாரியாகவும் மாமா அரசியல்வாதியாக பல தில்லுமுல்லு செய்வதை அவளுக்கு உணர்த்த நினைக்கிறான் ஷம்ரித். இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்திருந்தும் தெரியாதவர்கள் போல நடந்துக் கொள்கிறார்கள்.
நிஹாரிகா அவள் அம்மாவின் சொல்படி நடந்துக் கொள்ள அதனால் அவனுக்கு மிகவும் கோபம் வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்ன என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். நிஹாரிகாவின் அம்மா மஞ்சரி மற்றும் மாமா சூரியகுமார் எதிர்மறையான கதாபாத்திரங்கள். நிஹாரிகா தைரியமாக பல இடங்களில் நடந்துக் கொண்டு அம்மா மற்றும் மாமாவை எதிர்கொள்வது நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.
 
Nnk08

Moderator

Thank you so much sister😍😍 nice review.
 
Top