எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

18.03.2024

NNK42

Member

ஹாய் பிரெண்ட்ஸ்,

NNK42

கூடாரை வெல்லும்

அத்தியாயம் 15 தளத்தில் பதிந்து விட்டேன். வாசித்து விட்டுத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post in thread 'NNK42 கூடாரை வெல்லும் கதைத் திரி' https://www.narumugainovels.com/threads/11055/post-34623
 

NNK - 05

Moderator
வான்மை நேசத்தில் பெய்யும் வான்வளம்!!

கதையின் அடுத்த இரு அத்தியாயங்களை பதிந்து விட்டேன்.

முந்தைய இரு அத்தியாயங்களுக்கும் விருப்பம், இதயம், கருத்து கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

பதிவுகளை படியுங்கள்.. உங்கள் ஆதரவை தாருங்கள்..

கதை திரி:

அத்தியாயம்:13,14

உங்கள் கருத்துக்களை காண ஆவலாய் நான்.

அன்புடன்

நிலா ஐந்து.
 

NNK-29

Moderator
💘உயிர் காற்றாய் உனை ஏற்றேன்!💘 முழுக்கதைக்கான லிங்க்👇


கதையை படித்துவிட்டு மறக்காமல் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்🙏🙏🙏

அன்புடன்,

NNK 29
 

NNK-100

Moderator

வணக்கம் டியர்ஸ்,

மாலையிட்ட பந்தம் கதையோட அடுத்த எபி போட்டேன் படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.

தொடர்ந்து லைக்ஸ் & கமெண்ட்ஸ் பண்ணுறவங்களுக்கு நன்றி.

Post in thread 'மாலையிட்ட பந்தம் - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10560/post-34660

 

NNK-100

Moderator

வணக்கம் டியர்,

மாலையிட்ட பந்தம் கதையில் இன்னைக்கே அடுத்த யூடியும் போட்டேன் படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க.

நன்றி

Post in thread 'மாலையிட்ட பந்தம் - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10560/post-34688

 
வணக்கம் நட்புக்களே

நான் NNK 56,
வானம் இடிந்து வீழ்வதில்லை
முதல் அத்தியாயம் பதிந்துவிட்டேன்.
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்❤️

 
அனைவருக்கும் வணக்கம் நான் நிலாக்கால ஹர்ஷினி NNK9

என்னுடைய கதை அனலாக நீ! கைக்கிளையாக நான்! (அனல் 1-20)வரை இருக்கும் கதைத்திரி இதோ👇🏻👇🏻


படித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்😊

Snapchat-1323844215.jpg
 

NNK07

Moderator
வணக்கம் நண்பர்களே,

என் கதையின் பதினாறாவது மற்றும் பதினேழாவது அத்தியாயங்களை தளத்தில் பதிந்து இருக்கேன். வாசிச்சு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு உங்கள்,
#NNK_07
#ஏங்கிடுதே_என்_ஆசை_நெஞ்சம்

Post in thread 'ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம் - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10460/post-34780
 

NNK-10

Moderator
#நிலாகாலம்_குறுநாவல்_போட்டி_02
#சாராவின்_ஜீபூம்பா
#மாயாஜால_ஜீபூம்பாவும்_சுட்டி_சாராவும்😉

ஹாய் செல்லம்😍

இதோ நான் வந்துட்டேன்🥳 நம்ம சுட்டி சாராவையும் ஜீபூம்பாவையும் கூட்டிக் கொண்டு வந்துட்டேன்🥳

சாராவின் ஜீபூம்பா கதையின் 19ஆம் எபிசோட் போட்டாச்சு🥳

படிச்சு பார்த்து எப்படின்னு சொல்லிபுட்டுப் போங்க செல்லங்களா😍🥳

#ஜீபூம்பா_19


அப்றம்..
Let's spell
Jee..boom..baa🥳🪄
 

nilakalam36

Moderator
அத்தியாயம் 09


அத்தியாயம் 10


கருத்து

 
Top