#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#உயிர்_காற்றாய்_உனை_ஏற்றேன்
இயல்பான குடும்ப காதல் கதை தான்….
வந்தனா அரவிந்த் கல்யாணத்தில் ஆரம்பிக்கும் கதை, அப்படியே வந்தனா அண்ணன் தேவ்க்கும் அரவிந்த் தங்கச்சி மதிக்கும் கல்யாணம் பேசராங்க….
ஆரம்பத்தில் காதல் இல்லைனாலும், தேவ் முதலில் ஓகே சொல்ல, அடுத்து தேவ் பேச்சால் மதியும் ஓகே சொல்லிட்டா….
மதி மேல, போக போக அழகா காதலும் வருது தேவ்க்கு…..
ஆன மதிக்கு காதல் இருந்தாலும், வந்தனா கல்யாணம் நிக்க கூடாதுனு தான் தன்னை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லியிருப்பனோ அப்படினு ஒரு டவுட்….
அதை கேட்காம விட்டரா…..
அதுவே அவங்க வாழ்க்கையில் சில பல குழப்பங்கள் வர வழி வகுக்குது…..
கல்யாணத்திற்கு பின்னான வாழ்க்கை எப்படி போகுது அப்படிக்கரதே கதை….
தேவ், பொறுப்பான பையன், அன்பான அண்ணன், அதை விட சூப்பர் கணவன் & செம்ம அப்பா….
மதி பேசறது, சில நேரத்தில் நமக்கே கோவம் வந்தாலும் ரொம்ப பொறுமையா கையால்றான் அவளை…
இவன் கேரக்டர் அவளோ பிடிச்சது….
மதி, ரொம்ப யோசிச்சி, சம்மந்தமே இல்லாத எல்லாத்தையும் கனெக்ட் பண்ணி கன்ஃபிஸ் ஆகரதே இவளோட வேலை….
அம்மாவை விட அவளோட கோமஸ் கூட இருக்கற பாண்டிங் அவளோ சூப்பர்…
வந்தனா அரவிந்த், இயல்பான குடும்பத்தில் வரும் பிராப்ளம்ஸ் இங்கேயும் நாத்தனார் அண்ணி இடையே…..
கோமஸ் பாட்டி, மதி ஓட ஆலினால் இவங்க…ஸ்வீட் பாட்டியும் கூட….
ஜெயந்தி ராஜன் மதி ஓட அம்மா அப்பா
செல்வ ராணி மதி மந்திரிச்சி விட்ட மாதிரி இருக்கும் சமயத்தில் வேப்பிலை அடிச்சி இருக்காங்க, அது வொர்க் அவுட் ஆகியும் இருக்கு

எந்த மேஜிக் மோமெண்ட்ஸ் உம் இல்லாம நார்மல் குடும்ப கதை
ஃபீல் குட் ஒன்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி